வீடியோ,ஆடியோ,புகைப்படங்களை கன்வெர்ட் செய்ய ஒரு மென்பொருள்.இது ஒரு இலவச மென்பொருள்.நம்மில் பலர் காசு கொடுத்து வாங்கும் மென்பொருளையும் பயன்படுத்துவர்.அதற்க்கெல்லாலம் முட்டுகட்டை போட வந்து விட்டது Free Studio மென்பொருள்.இதில் கீழே உள்ள 43 வசதிகள் உள்ளன
தேவையானதை மட்டும் Download செய்ய மேலே உள்ள வசதிகளில் வேண்டியவற்றை தேர்வு செய்து Download செய்துக் கொள்ளுங்கள். அல்லது அனைத்தையும் ஓரே மென்பொருளாக Download செய்ய சுட்டியை சுட்டவும்
எனது பதிவு பிடித்திருக்கிறதா?
நல்ல தகவல் மச்சி
ReplyDeletesir, thanks and vote for you.
ReplyDelete