தொழிநுட்பம் வளந்துவிட்ட நிலையில் உலகில் இனையத்தை(INTERNET)பயன்படுத்தாதவர்கள் எவரும் இல்லை என்றே சொல்லலாம்.அந்த அளவுக்கு இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.இணையத்தை பயன்படுத்துவதற்க்கு ஒரு BROWSER வேண்டுமல்லவா.BROWSER-களுகான Shortcut Key -கள் இருந்தால் நாம் சுட்டெலியை(சுண்டெலி) கையில் எடுக்காமலே KeyBoard மூலம் உலவலாம்.அந்த விதத்தில் நாம் இன்று MOZILLA FIREBOX-கான Shortcut Key -களை பார்ப்போம்
Shortcut Key-களை தறவிறக்க
1.Word file-ஆக பெற சுட்டி
2.Pdf File-ஆக பெற சுட்டி
எந்த File-லிலும் வேண்டாம்.இங்கேயே வைத்து பார்த்துகொள்கிறேன் என்றால் பின்வவருபவற்றை பாருங்கள்.
Shortcut Keys
01.Ctrl+N - It use for Open New Browser Window.
01.Ctrl+N - It use for Open New Browser Window.
02.Ctrl+T - It use for Open New Tab on Existing window.
03.Ctrl+W or Ctrl+F4 - It use for Close the current window or Tab.
04.Ctrl+R or F5 - For refresh The Page
05.Ctrl+F5 orCtrl+Shift+R - Refresh the page with override cache
06.Esc - Stop
07.Ctrl + O - It use for Open File
08.Alt+Home - Home
09.F1 - Firefox Help
10.F11 - Toggle Full Screen of Browser Window.
11.Ctrl+Tab - For Changing Tab between Existing window.
12.Ctrl+U - Open View Source Page of any webpage.
13.Ctrl+I or Ctrl+B - Open Bookmark window in left sidebar
14.Ctrl+P - For Print Command
15.Ctrl+A - Select All
16.Ctrl+S - Save Page As
17.Ctrl+D - Bookmark This Page
18.Ctrl+F - Find
19.Ctrl+G or F3 - Find Again
20.Ctrl+H - open History Window In left Sidebar.
21.Ctrl+J - Open Downloads Window
22.Ctrl+Z - Undo Your Process
23.Ctrl + Y or Ctrl + Shift + Z - Redo your Process
24.Ctrl+C - Copy
25.Ctrl+V - Paste
26.Ctrl + Shift + Delete - Clear your Private Data
27.F7 - To Open Browser in Caret mode
28.Backspace or Alt+Left Arrow - Back
29.Shift+Backspace or Alt+Right Arrow - Forward
30.Alt + Enter - Copy your existing window tab and Open It in New Tab
31.Ctrl + Tab or Ctrl + Shift + Tab — rotate forward to the next window tab
32.Down Arrow – Scroll down
33.Ctrl+ "+" or Ctrl+ Scroll up - Increase Text Size (Zoom In)
34.Ctrl+ "-" or Ctrl+ Scroll Down - Decrease text Size (Zoom Out)
35.Ctrl+ 0 (Zero) - Normal Text Size (Default Zoom Mode)
36.Alt+ Scroll Down - One step page go down
37.Alt+ Scroll Up - One step page go Up
38.Ctrl+Shift+I - DOM Inspector
39.Ctrl + L or ALT + D - Select Location Bar
40.Ctrl + Enter - To complete URL with .com
41.Ctrl + Shift + Enter - To complete URL with .org
42.Shift + Enter - To complete URL with .net
43.Ctrl + Up Arrow - Choose previous Search engines to search information
44.Ctrl + Down Arrow - Choose Next Search engines to search information
45.Alt + Up Arrow or Alt + Down Arrow - Open List of available Search Engine
நாம் அடுத்த பதிவில் பார்க்க போவது Google Chrome-ன் Shortcut Key-கள்
Share | Tweet |
|
நல்ல உபயோக பகிர்வு நன்றி நண்பா
ReplyDeleteஆஹா சூப்பர்ப்...வாழ்த்துக்கள்....
ReplyDeleteமதன்மணி பேசுகிறேன்
ReplyDeleteநன்று மிகவும் பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்
பயன் தரு விஷயம் சதீஷ்..
ReplyDeleteஇதை அப்படியே ஞாபகம் வைத்துக் கொண்டால் விரைவாக பயர் பாக்ஸ் பயன்படுத்த உதவியாக இருக்கும்...
super boss
ReplyDeleteநல்ல பகிர்வு. நன்றி
ReplyDeleteஅமெரிக்காகாரன் ஒசத்தியா? ஜப்பான்காரன் ஒசத்தியா? படத்தை பாருங்க!
நல்ல உபயோக பகிர்வு நன்றி நண்பா வாழ்த்துக்கள்..
ReplyDeleteபடிக்கப்போகாமல் இன்னும் இங்கே என்ன வேலை தம்பி....
ReplyDeleteதகவலுக்கு நன்றி நண்பா
ReplyDeleteநல்ல பயனுள்ள தகவல்கள் நண்பரே
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி.
அனைவருக்கும் பயனுள்ள தகவல்... நண்பா...
ReplyDeleteData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !
ReplyDeletehttp://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html
ஸலாம் சகோ.சதீஷ்,
ReplyDeleteநன்கு கற்றபின்னர் தினமும் உபயோகமாகக்கூடிய ஒரு பதிவு.
//Shortcut Key-களை தறவிறக்க//---...விட்டேன்..!
தந்தமைக்கு மிக்க நன்றி சகோ.
“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
ReplyDeleteவருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.