Social Icons

  • Wednesday, November 9, 2011

    14 Screenshot மென்பொருளை Licence Key-யுடன் தறவிறக்க


    நாம் இணையத்தில் நிறைய படங்களை பார்த்திருப்போம்.அதுவும் அவர்கள் தளத்தில் இருந்து எடுக்கப்ப்ட்ட படமாக இருக்கும்.இதையெல்லாம் பார்க்கும் போது அவர்கள் ஒரு கையால் கேமராவை பிடித்துக்கொண்டு மறு கையாள Photo எடுப்பாங்கன்னு நினைப்போம்.நானும் நிணைத்திருக்கிறேன்.ஆனால் அது இல்லை.அதற்கென்று தனி மென்பொருள்கள் இருக்கின்றன.Screen-ஐ Photo எடுக்க பல
    மென்பொருள்கள் இருக்கின்றன.அவற்றுள் எனக்கு பிடித்த ஒன்றை இங்கு  பகிர்கிறேன்.அதுவும் Licence Key-யுடன்
    Screenshot Studio:
    •  இதை Install செய்தவுடன் உங்கள் திரையில் S என்று ஒரு படம் வந்து விடும்.
    • அதை கிளிக் செய்து Capture Region-->இல் தேவையானதை தேர்ந்தெடுக்கவும்.
    • பின் Screen-ல் உங்களுக்கு தேவையானதை தேர்ந்தெடுத்து Capture கொடுக்கவும்
    • பின்னர் தோன்றும் திரையில் உள்ள SAVE என்பதை கிளிக் செய்து சேமிக்கவும்.
    • தறவிறக்க சுட்டி
    Licence Key-ஐ தறவிறக்க சுட்டி


    குறிப்பு:உங்கள் திரை அனைத்தையும் Capture செய்யலாம்

    Share
    எனது பதிவு பிடித்திருக்கிறதா?

    புதுப்பதிவுகளை மின்னஞ்சலில் பெற!

    பின்தொடர

    14 comments:

    1. மிக பயனுள்ள பகிர்வுக்கு நன்றி... நண்பா...

      ReplyDelete
    2. பலருக்கும் பயன்படும்

      ReplyDelete
    3. நிச்சயம் பயன்தரும்.

      ReplyDelete
    4. பயனுள்ள பகிர்வு சதிஷ்... நன்றி

      ReplyDelete
    5. பயனுள்ள பகிர்வுக்கு நன்றி சகோ வாழ்த்துக்கள் .......

      ReplyDelete
    6. ஒரு வாரம் ஊர் சுற்றப் போகிறேன். இணையத்தின் பக்கம் வர முடியாது. அதனால் இப்போதே சொல்லி விடுகிறேன்... வரும் ஆண்டு உங்களுக்கும், உங்களை சார்ந்தவர்களுக்கும், உலகத்துக்கும் இனிமையான ஆண்டாக அமையட்டும்.

      ReplyDelete
    7. மிகவும் நன்றாக இருக்கிறது
      வாழ்த்துக்கள்

      ரத்த தானம் பெறுவதற்க்கும் கொடுப்பதற்கும் அணுகவும்
      www.shareblood.in


      இந்த தளத்தைப்பற்றியும் கட்டுரை எழுதலாமே!
      பலருக்கும் பேருதவியாக இருக்கும்
      www.shareblood.in

      ReplyDelete
    8. நேற்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.

      ReplyDelete
    9. வணக்கம் நண்பரே வலைச்சரத்தில் தங்களின் பதிவினைப் பற்றிய ஓர் அறிமுகம் செய்து வைத்துள்ளேன்.நேரமிருக்கும்போது வாசிக்க அன்புடன் அழைக்கின்றேன்.
      ப்ளாக்கர் டிப்ஸ் 2012

      ReplyDelete
    10. நலமா?
      படிப்பு எப்படி உள்ளது..?
      போராட்டம்?

      ReplyDelete

     

    FaceBook Followers

    Followers