Social Icons

  • Thursday, March 29, 2012

    34 ப்ளாக்கர் திரையை மூட வைப்பது எப்படி?

    எல்லாருக்கும் வணக்கம்.நலமா?

    நமது ப்ளாக்கை ஒருவர் திறந்து விட்டு அதை மூடாமல் தளத்தில் சில மணித்துளிகளுக்கு எதுவும் செய்ய வில்லை என்றால் உங்கள் தளம் மூடப்பட்டுவிடும்.அதாவது கருப்பாக காட்சியளிக்கும்.இதை Energy Saving Mode என்பர்.மீண்டும் உங்கள் ப்ளாக்கில் சுட்டியை கொண்டு போனால் உங்கள் ப்ளாக் திறந்துவிடும்.



                                              View Demo
    செய்முறை:

    •  முதலில் Blogger-->Template-->Edit HTML பகுதிக்கு செல்லவும்
    • </head> என்ற Code-ஐ தேடவும்
    • </head> என்ற Code-க்கு முன்னால் பின்வரும் Code-ஐ Paste செய்யவும்
    <script language='javascript' src='http://www.onlineleaf.com/savetheenvironment.js' type='text/javascript'/>
    • Save Template கொடுங்கள்
    பின்னர் 
    • Blogger-->Layout பகுதிக்கு செல்லவும்
    • Add a gadget என்பதை க்ளிக் செய்தால் ஒரு Window வரும். அதில் HTML/JavaScript என்பதை தேர்வு செய்யவும்.
    • பின் அங்குள்ள Content பகுதியில் பின்வரும் Code-ஐ Paste செய்யவும்

    <script language="javascript" type="text/javascript" src="http://www.onlineleaf.com/savetheenvironment.js?time=120"></script>

    குறிப்பு:Code-ல் TIME என்பது Seconds-ஐ குறிக்கும்

    அவ்வளவு தான் நண்பர்களே 

    டிஸ்கி: Followers Gadjet எனக்கு வரவில்லை.யாருக்காவது தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்

    thanks:http://www.onlineleaf.com
    Share
    எனது பதிவு பிடித்திருக்கிறதா?

    புதுப்பதிவுகளை மின்னஞ்சலில் பெற!

    பின்தொடர

    34 comments:

    1. பலநாட்களுக்கு பின் பதிவு எழுதியிருக்கிறீர்கள்

      நல்ல பதிவு ..

      http://www.google.com/friendconnect/

      இணையுங்கள் மேலும் ..

      http://wesmob.blogspot.com/2011/09/google-follwer-widget-minimaized.html

      நன்றி நண்பா

      ReplyDelete
      Replies
      1. நண்பா நீங்கள் சொன்ன அந்த தளத்தை மூடிவிட்டார்கள்

        Delete
    2. நலமா மீண்டும் உங்கள் வருகை சிறப்பு வாழ்த்துக்கள்

      ReplyDelete
      Replies
      1. நலம் நண்பா

        வருகைக்கும் நலம் விசாரித்தமைக்கும் நன்றி

        Delete
    3. அருமையான பதிவு மிகவும் பயனுள்ளது...பயன்படுத்துகிறேன் நன்றி

      ReplyDelete
      Replies
      1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா

        Delete
    4. சூப்பர் பதிவு...நண்பா

      ReplyDelete
      Replies
      1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா

        Delete
    5. சதீஷ்....
      போராட்டம் பற்றி கேட்கவே வேண்டாம்...படிப்பு எப்படி உள்ளது?

      ReplyDelete
      Replies
      1. போராட்டமும் நல்லபடியா போயிட்டுருக்கு.படிப்பு பரவால்லை

        நன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்

        Delete
    6. வணக்கம் சதீஷ்,
      நலமா?
      நீண்ட நாட்கள் ஆகிவிட்டது சந்தித்து..

      தேர்வுகள் நல்ல படியாக முடிந்ததா...

      ப்ளாக்கருக்கு பயனுள்ள பதிவு
      பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகள் பல...

      ReplyDelete
      Replies
      1. நலம்.தேர்வுகள் முடிந்துவிட்டது

        வருகைக்கும் நலம் விசாரித்தமைக்கும் நன்றி

        Delete
    7. நலமா சதீஷ்....மறுபடியும் ஒரு உதவிகரமான பதிவுடன் ஆரம்பித்து விட்டீர்கள். பரீட்சைகள் முடிந்து விட்டன...அடுத்து என்ன ப்ளான்...

      ReplyDelete
      Replies
      1. முதலில் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா

        அடுத்து Engineering படிக்கலாம்னு இருக்கேன்

        Delete
    8. நலம்தானா ‌நண்பா? நீண்ட இடைவெளிக்குப் பின் பார்த்தாலும் வழக்கம்போல் பயனுள்ள ஒரு பகிர்வோடு வந்திருக்கிறீர்கள். நல்லதொரு பகிர்வுக்கு நன்றி நண்பா!

      ReplyDelete
      Replies
      1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா

        Delete
    9. பயனுள்ள பதிவு ! நன்றி நண்பா !

      ReplyDelete
      Replies
      1. நன்றி நண்பா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

        Delete
    10. தொழில் நுட்பம் சார்ந்த பதிவாக விரவிக்கிடக்கிறது,தங்களது வலைத்தளமெங்கும்/வாழ்த்துக்கள்.நன்றி வணக்கம்.

      ReplyDelete
      Replies
      1. நன்றி நண்பா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

        Delete
    11. நல்லாதான் இருக்கு...

      ஆனால் இது படிப்பவர்களுக்கு பிடிக்குமா பிடிக்காதா என்று தெரியவில்லை...

      நல்லது சதீஷ்..

      ஏன் இவ்வளவு இடைவெளி...

      ReplyDelete
      Replies
      1. நன்றி நண்பா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

        ஏன் இவ்வளவு இடைவெளி...///

        சிறிது காலம் படிப்பில் இறங்கிவிட்டேன்

        Delete
    12. எக்ஸாம் முடிஞ்சுடுச்சா சதீஷ்??

      நல்லா இருக்கீங்களா??? தொடர்ந்து கலக்குங்க!

      வாழ்த்துகள்

      ReplyDelete
      Replies
      1. எக்ஸாம் முடிஞ்சுடுஞ்சிடுச்சி அக்கா

        நல்லா இருக்கேன்

        நன்றி அக்கா உங்கள் வாழ்த்துகளுக்கு

        Delete
    13. எக்ஸாம் முடிஞ்சிருச்சில்ல...இனி பிளாக்கில ஜமாய்ங்கோ ....

      ReplyDelete
      Replies
      1. எக்ஸாம் முடிஞ்சிருச்சில்ல...இனி பிளாக்கில ஜமாய்ங்கோ .////


        ஒகே அண்ணே

        Delete
    14. இன்றுதான் உங்க தளத்திற்கு வரேன். பயனுள்ள பதிவுகளை பகிர்கிறீர்கள் போல. பகிர்வுக்கு நன்றி

      ReplyDelete
      Replies
      1. நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

        Delete
    15. பயனுள்ள பதிவு .

      ReplyDelete
      Replies
      1. நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

        Delete
    16. பரீட்சை சூப்பர எழுதிட்டீங்களா?
      நல்ல மதிப்பெண் பெற வாழ்த்துகள்.
      ரொம்ப நாளைக்கப்பறம் ஒரு பயனுள்ள பதிவு.பாராட்டுகள்.

      ReplyDelete
      Replies
      1. பரீட்சை ஏதோ எழுதிருக்கேன்

        நன்றி நண்பா

        Delete
    17. நல்ல தகவல்
      மிக்க நன்றி தோழரே

      ReplyDelete
      Replies
      1. நன்றி நண்பா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

        Delete

     

    FaceBook Followers

    Followers