Social Icons

  • Sunday, December 22, 2013

    5 ShortCut File-களை அழிக்கும் Smadav Antivirus #Freeware

    http://vairaisathish.blogspot.com/
    வணக்கம் நண்பர்களே,வெகு நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.நான் இப்போது பெரம்பலூரில் உள்ள Roever கல்லூரியில் பொறியியல்(கணிணி துறை) இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருக்கிறேன்.இப்போது விடுமுறை,நண்பர்களை சந்திக்கலாம் என ஒரு ஆசை.அதனால் தான் கணிணி கிருமிகளை(Virus) அழிக்கும் Smadav Antivirus பதிவோடு வந்திருக்கிறேன்.Smadav Antivirus-ஐ இந்தோநேசியா நாட்டில் தயாரிக்கிறார்கள்.இதனுடைய அளவு மிக குறைவு.(856kb).இது இலவச மென்பொருள் ஆகும்
    நாம் கணிணியில் Pendrive,Memory Card  போன்ற USB Device களை உபயோகித்தால் அதில் உள்ள கோப்புகள் எல்லாம் Shortcut Folder-களாக மாறி விடுகிறது.இதனால் அதில் உள்ள கோப்புகளை உபயோகிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.சில சமயங்களில் அதை உபயோகிக்க முடியாமலேயே போய் விடுகிறது.இப்படி மாறிய Shortcut Folder-களை பழைய நிலைக்கு மாற்றித் தருகிறது இந்த Smadav Antivirus.


    இது Pendrive,Memory Card  போன்ற USB Device -களில் உள்ள ShortCut File-களை மீட்டுத் தருவதிலும் அதில் உள்ள Virus-களை அழிப்பதிலும் சிறந்ததாக இருக்கிறது.இதனுடைய புதிய பதிப்பு Smadav 2013 REV 9.5 ஆகும்

    இதை உபயோகிப்பது மிக எளிது.இது  USB Device-களுக்காக தயாரிக்கப்பட்ட Antivirus என்பதால் கணிணியில் கூடுதலாக ஒரு Antivirus மென்பொருளை சிரமமின்றி உபயோகிக்கலாம்.(கூடுதலாக ஒரு Antivirus மென்பொருள் உபயோகிப்பது நல்லது)

    Smadav  தளத்திற்கு செல்ல சுட்டி
    இந்த Smadav Antivirus மென்பொருளை தறவிறக்க சுட்டி

    5 comments:

    1. வணக்கம் சதீஷ் நீண்ட நாட்களுக்கு பிறகு அருமையான பதிவு எளுதிவுள்ளீர்கள் . உங்கள் BEபடிப்பு எப்படி போகிறது? .......
      மிக்க நன்றி
      என்றும் உங்கள் அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

      ReplyDelete
    2. வணக்கம் தம்பி நலமா நீண்ட நாட்கள் ஆகிவிட்டது இந்த பதிவு அவசியமான ஒன்று ,,,,,நன்றி

      ReplyDelete

     

    FaceBook Followers

    Followers