இந்த பதிவு ப்ளாக்கர் Lable-ஐ இரண்டாக பிரிக்க-என்ற பதிவில் முனைவர் இரா குனசீலன் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த பதிவை எழுதுகிறேன்.அவர் எனது மற்றொரு தளமான No1 Blogger Tricks-ல் உள்ள Drop Down Menu பற்றி கேட்டார்.இது வந்தேமாதரம் சசியின் Facebook Stylil Menubar அமைப்பது எப்படி என்ற பதிவில் உள்ளது தான்.அதைதான் இப்படி மாற்றிருக்கிறேன்.
Showing posts with label பின்புலம். Show all posts
Showing posts with label பின்புலம். Show all posts
Thursday, April 26, 2012
Tuesday, April 3, 2012
25 நான்கு சமூக வலைத்தளங்கள் ஒரே விட்ஜெட்டில்
நாம் இன்று பார்க்கப்போவது FaceBook,Google +,Twitter,Email Subscription Box அகியவைகள் அடங்கிய ஒரு Animated விட்ஜெட்.இது வந்தேமாதரம் சசியின்
அனிமேட்டட் Facebook Like Box விட்ஜெட் போன்று செயல்படும்.வித்தியாசம் என்னவென்றால் அந்த விட்ஜெட்டில் FaceBook மட்டும் தோன்றும்.இந்த விட்ஜெட்டில் FaceBook-ம் சேர்த்து Google +,Twitter,Email Subscription Box அகியவைகளும் தோன்றும்.

Thursday, March 29, 2012
34 ப்ளாக்கர் திரையை மூட வைப்பது எப்படி?
எல்லாருக்கும் வணக்கம்.நலமா?
Monday, October 24, 2011
Friday, September 23, 2011
15 ப்ளாக்கரில் SideBar-ஐ இடமாற்றம் செய்வய்து எப்படி?
நம் Template-ல் SideBar-ஐ வைத்திருப்போம் அது சிலபேருக்கு இடது பக்கத்தில் இருக்கும் சில பேருக்கு வலது பக்கத்தில் இருக்கும்.சிலருக்கு இரண்டு பக்கத்திலும் இருக்கும்.
நாம் பார்க்க போவது இடது பக்கத்தில் இருக்கும் SideBar-ஐ வலது பக்கத்திலும் வலது பக்கத்தில் இருக்கும் SideBar-ஐ இடது பக்கத்திலும் கொண்டுவருவது எப்படி என்று பார்க்க போகிறோம்.
நாம் பார்க்க போவது இடது பக்கத்தில் இருக்கும் SideBar-ஐ வலது பக்கத்திலும் வலது பக்கத்தில் இருக்கும் SideBar-ஐ இடது பக்கத்திலும் கொண்டுவருவது எப்படி என்று பார்க்க போகிறோம்.
Friday, September 16, 2011
10 ப்ளாக்கரில் கர்சரை சுற்றி வித்தியாசமான Effect-களை வரவைக்க
நண்பர்களே சில நாட்களுக்கு முன்னர் ப்ளாக்கருக்காக விதவிதமான அம்புகுறிகள் வர வைப்பது எப்படி என்று பார்த்தோம் இன்று
அம்புகுறியை(Corsor)சுற்றி Effect-களை வரவைப்பது எப்படி என்று பார்ப்போம்.
இது என்ன செய்யுமென்றால் நாம் கர்சரை எங்கெல்லாம் கொண்டு போகிறோமோ அங்கெல்லாம் நம்மை பின்தொடரும்.அவ்வாறு மட்டுமல்லாமல்
அம்புகுறியை(Corsor)சுற்றி Effect-களை வரவைப்பது எப்படி என்று பார்ப்போம்.
இது என்ன செய்யுமென்றால் நாம் கர்சரை எங்கெல்லாம் கொண்டு போகிறோமோ அங்கெல்லாம் நம்மை பின்தொடரும்.அவ்வாறு மட்டுமல்லாமல்
Monday, September 12, 2011
Subscribe to:
Posts (Atom)