Social Icons

  • Friday, September 23, 2011

    15 ப்ளாக்கரில் SideBar-ஐ இடமாற்றம் செய்வய்து எப்படி?

    நம் Template-ல் SideBar-ஐ வைத்திருப்போம் அது சிலபேருக்கு இடது பக்கத்தில் இருக்கும் சில பேருக்கு வலது பக்கத்தில் இருக்கும்.சிலருக்கு இரண்டு பக்கத்திலும் இருக்கும்.
    நாம் பார்க்க போவது இடது பக்கத்தில் இருக்கும் SideBar-ஐ வலது பக்கத்திலும் வலது பக்கத்தில் இருக்கும் SideBar-ஐ இடது பக்கத்திலும் கொண்டுவருவது எப்படி என்று பார்க்க போகிறோம்.



    செய்முறை:
    1. உங்கள்ப்ளாக்கர் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்
    2. Design என்பதை க்ளிக் செய்யவும்
    3. Edit HTML ஐ க்ளிக் செய்யவும்
    4. Download Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Upload செய்து கொள்ளலாம்.
    5. (CTRL+F)அழுத்தி #main-wrapper எனும் Code-ஐ தேடி கண்டுபிடிக்கவும்
    6. #main-wrapper-க்கு கீழே float: left அல்லது right என்று இருக்கும் left என்றிருந்தால் right எனவும்  right என்றிருந்தால் left எனவும் மாற்றி கொள்ளவும்
    7. பிறகு #sidebar-wrapper எனும் Code-ஐ தேடி கண்டுபிடிக்கவும்
    8. #sidebar-wrapper-க்கு கீழே float: left அல்லது right என்று இருக்கும் left என்றிருந்தால் right எனவும்  right என்றிருந்தால் left எனவும் மாற்றி கொள்ளவும்
    அவ்வளவுதான்!

    புரியவில்லை என்றால் கருத்து பெட்டியில் தெரிவிக்கவும்

    டிஸ்கி:மொபைல் Browser-ல் தமிழில் எழுதி உலவலாம் எனும் பதிவை வரும் ஞாயிற்று கிழமை PUBLISH செய்கிறேன்
    Share
    எனது பதிவு பிடித்திருக்கிறதா?

    புதுப்பதிவுகளை மின்னஞ்சலில் பெற!

    பின்தொடர

    15 comments:

    1. பிளாக்கர் பற்றி நீங்கள் சொல்லும் அனைத்தும் அருமை ............




      நன்றி ....

      ReplyDelete
    2. பயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பரே..

      நட்புடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    3. இனிய காலை வணக்கம் பாஸ்,
      சிம்பிளான முறையில் விளக்கமாக சைட் பாரை மாற்றுவது பற்றிச் சொல்லியிருக்கிறீங்க.

      மிக்க நன்றி.

      ReplyDelete
    4. அருமையான தகவல் சார். side barஐ மாற்றவது இவ்வளவு எளிதா. பகிரவுக்கு நன்றி.

      ReplyDelete
    5. மிகவும் உபயோகமான தகவல் சதீஸ்!

      ReplyDelete
    6. இலவச தகவல் கொடுத்ததால் நாலு வோட்டும் போட்டுட்டேன்!

      ReplyDelete
    7. சரிங்க ஆசிரியரே, கலக்குங்க

      ReplyDelete
    8. நல்ல விஷயம் நண்பரே ,உபயோகம்.

      தமிழ் மணம் ,இன்ட்லி வாக்களித்தேன் நண்பரே

      ReplyDelete
    9. பயனுள்ள தகவல் நன்றி சகோ

      ReplyDelete
    10. நல்ல தகவல்..இன்ட்லி எதோ மக்கர் பண்ணுது..தமிழ்மணம் மட்டும்!

      ReplyDelete
    11. அருமையான பதிவு

      வாழ்த்துக்கள் சகோ

      ReplyDelete
    12. உபயோகமான மேட்டர்தான்........ நன்றி!

      ReplyDelete
    13. கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றிங்க

      ReplyDelete

     

    FaceBook Followers

    Followers