இன்று கூடன்குளம் அணு உலைக்கு எதிரான மக்களின் உண்ணாவிரதம் 9-வது நாளை எட்டியுள்ளது.
இந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடிந்தகரைக்கு வந்தனர்.
இந்த போராட்டத்திற்கு மாணவ மாணவிகளும் திரண்டு வந்தனர்
இன்று தூத்துகுடியிலும் கண்ணியாகுமரியிலும் போராட்டம் நடந்தது.
கண்ணியாகுமரி மக்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் செய்தனர்
அதே போல இன்று ஜப்பானில் அணுஉலைகளுக்கு எதிராக 60000 மக்களை
கொண்ட பிரமாண்டமான பேரணி நடத்தினர் என்பதை ஊடகம் வாயிலாக அறிந்தேன்.
”கூடன்குளத்தில் அமைந்திருப்பது அழிவைத் தராது.எனவே போராட்டத்தை கைவிடுங்கள்” என்று சொன்ன நமது முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா இன்று தான் மனமிறங்கி பிரதமருக்கு கடிதம் போட்டு இருக்கிறார்.இது மிகவும் சந்தோசத்தை அளிக்கிறது
மேலும் ஓ.பண்ணீர் செல்வம் தலைமையிலான அனைத்து கட்சிகள் குழு நாளை பிரதமருடன் பேச நாளை டெல்லி செல்கிறார்கள்(இதில் போராட்ட குழு உறுப்பினர்களும் உண்டு)
முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்னும் கூடன்குளம் அணுமின்நிலையம் அழிவைத் தராது.அதை பற்றி அங்குள்ள விஞ்ஞானிகள் விளக்குவார்கள் என்பது வருத்தமளிக்கிறது.
நாளை கண்ணியாகுமரி,தூத்துகுடி,திருநெல்வேலி மாவட்டங்களிலும் முழு கடையடைப்பு நடைபெறவிருக்கிறது.
இணைந்து குரல் கொடுப்போம்.வெற்றி பெறுவோம்.

Share | Tweet |
|
இந்தப் போராட்டம் கண்டிப்பா வெற்றி பெறணும் சார்!
ReplyDeleteஉங்க ப்ளாக் டிசைன் சூப்பரா இருக்கு!
ReplyDeleteயாராவது தமிழ் மனத்துல இணைச்சிருங்கப்பா
ReplyDeleteஇணைந்து குரல் கொடுப்போம்.வெற்றி பெறுவோம்.
ReplyDeleteதமிழ்மணம் இணைச்சு ஓட்டும் போட்டாச்சு
ReplyDeleteஇன்குலாப் ஜிந்தாபாத்
ReplyDeleteநன்றி மாய உலகம்
ReplyDeleteதமிழ்மனத்துல இணைச்சதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி
நன்றி suryajeeva
ஓட்டு போட்டாச்சு நண்பா..கலக்கல் போஸ்ட்..
ReplyDeleteயாராவது ப்ளாக்கரில் Reply to Comment படம் விடிவில் வைப்பது எப்படின்னு சொல்லுங்களேன்
ReplyDeleteReply to Comment படம் விடிவில் வைப்பதற்கான Link கொடுத்தாலும் போதும்
அல்லது Mail அனுப்பவும்
mail Id
sathishkrish20@gmail.com
நண்பரே முதல்கட்ட வெற்றி..
ReplyDeleteமுழுவெற்றி பெறும் வரை தொடர்ந்து குரல் கொடுப்போம்
நண்பர் சூர்யஜீவாவின் முழக்கத்தினை உரக்க சொல்லுவோம்
இன்குலாப் ஜிந்தாபாத்
நட்புடன்
சம்பத்குமார்
யார் நண்பா இந்த Anonymous...?
கண்டிப்பாக வெற்றி கிட்டும் நண்பரே
ReplyDeleteவருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி சம்பத்குமார்
ReplyDeleteவருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி M.R
வாழ்த்துக்கள் சதிஷ்.
ReplyDeleteபோராட்டம் கண்டிப்பாக வெற்றி பெறும்
ReplyDeleteவெற்றி நிச்சயம்... நண்பா...
ReplyDeleteவாழ்த்துகள் சதீஷ்..
கண்டிப்பாக இந்தப் போராட்டம் வெற்றி பெறும் நண்பா..
ReplyDeleteசெய்திப் பகிர்விற்கு நன்றி.