இதன் அடிப்படையில் இன்று 4.30 மணிக்கு ஜெயலலிதா சட்ட சபையில் தீர்மானம்
நிறைவேற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுருக்கிகிறது.
இதனால் உண்ணாவிரதம் இருந்த 127-தெய்வங்களுக்கும் காலை 11.15 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் திரு இவான் அம்புரோஸ் அவர்கள் பழச்சாறு கொடுத்து நிறைவு செய்தார்.
எனினும் எஞ்சியுள்ள பல்லாயிரக்கணக்கானோரின் போராட்டத்தை தொடர்கின்றது.
இப்போதிலிருந்து நடைபெறுகின்ற போராட்டங்கள் முற்றிலும் மத்திய அரசுக்கெதிராக அணு உலையை மூடக்கோரும் போராட்டமாக அமையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .
UPDATE:இன்று மாலை 5 மணியளவில் தமிழக சட்டசபையில் கூடன்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டத்தை பற்றி மத்திய அரசுக்கு வலியுறுத்துவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
UPDATE:இன்று மாலை 5 மணியளவில் தமிழக சட்டசபையில் கூடன்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டத்தை பற்றி மத்திய அரசுக்கு வலியுறுத்துவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
Share | Tweet |
|
வெற்றிக்கு வாழ்த்துக்கள் சகோ ..
ReplyDeleteநெருப்பு நரி உலாவியின் ஜாலங்கள்
ReplyDelete@stalin
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
வாழ்த்துக்கள் .
ReplyDeleteஇன்குலாப் ஜிந்தாபாத்
ReplyDelete127 தெய்வங்கள்//
ReplyDeleteசரியாக சொன்னீர்கள் கோடிக்கணக்கான மக்களை காத்தவர்கள் அவர்கள், நன்றியும் வாழ்த்துக்களும்....
தமிழ்மணம் இணைச்சி ஒட்டும் போட்டாச்சு...
ReplyDelete"ஆபரேஷன் சக்சஸ்...ஆனால்..." வசனம் மாதிரி இல்லை?!!
ReplyDeleteஉண்மையில் உண்ணாவிரம் இருந்த அவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள்...
ReplyDeleteஅவர்கள் எண்ணம் விரைவில் ஈடேர வேண்டும்...
இது வெற்றிகளின் தொடக்கம்.வாழ்த்துகள்.
ReplyDelete@நண்டு @நொரண்டு -ஈரோடு
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
@suryajeeva
ReplyDeleteநன்றி தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்
@MANO நாஞ்சில் மனோ
ReplyDeleteநன்றி தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்
@ஸ்ரீராம்.
ReplyDeleteநன்றி தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்
@சென்னை பித்தன்
ReplyDeleteநன்றி தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்
@# கவிதை வீதி # சௌந்தர்
ReplyDeleteநன்றி தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்
இறுதிவரை, கரங்கள் ஒன்றுபட்டால் முடியாததில்லை.உண்ணாவிரதம் இருந்த அனைவருக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.
ReplyDelete@R.Elan.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
அந்தக்கதவு மூடும் வரை நம் போரட்டக்கதவுகளை
ReplyDeleteதிறந்திருப்போம்!
முதல் கதவு திறந்தற்க்கு வாழ்த்துக்கள்!
வெற்றி கிட்டட்டும்!
ReplyDeleteஇனிய காலை வணக்கம் பாஸ்,
ReplyDeleteமனதிற்கு மகிழ்ச்சி தரும் செய்தியினைப் பகிர்ந்திருக்கிறீங்க.
மிக்க நன்றி.
உங்களின் வலைப் பதிவினை இன்றைய தினம் என் பதிவில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன் நண்பா.
ReplyDeleteunnoda address
ReplyDelete