Social Icons

  • Thursday, September 22, 2011

    23 உண்ணாவிரதம் வெற்றி போராட்டம் தொடர்கிறது

    நன்பர்களே கூடன்குளம் அணு உலைக்கு எதிரான 12 நாள் உண்ணாவிரதம் இருந்ததற்கு பலன் கிடைத்துவிட்டது.நமது முதல்வர் செல்வி.ஜெயலலிதா நேற்று போராட்ட குழுவினருடன் சந்தித்து பேசினார்.

    இதன் அடிப்படையில் இன்று 4.30 மணிக்கு ஜெயலலிதா சட்ட சபையில் தீர்மானம்
    நிறைவேற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுருக்கிகிறது.


    இதனால் உண்ணாவிரதம் இருந்த 127-தெய்வங்களுக்கும் காலை 11.15 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் திரு இவான் அம்புரோஸ் அவர்கள் பழச்சாறு கொடுத்து நிறைவு செய்தார்.




    எனினும் எஞ்சியுள்ள பல்லாயிரக்கணக்கானோரின் போராட்டத்தை தொடர்கின்றது.

    இப்போதிலிருந்து நடைபெறுகின்ற போராட்டங்கள் முற்றிலும் மத்திய அரசுக்கெதிராக அணு உலையை மூடக்கோரும் போராட்டமாக அமையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .


    UPDATE:இன்று மாலை 5 மணியளவில் தமிழக சட்டசபையில் கூடன்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டத்தை பற்றி மத்திய அரசுக்கு வலியுறுத்துவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 
    Share
    எனது பதிவு பிடித்திருக்கிறதா?

    புதுப்பதிவுகளை மின்னஞ்சலில் பெற!

    பின்தொடர

    23 comments:

    1. வெற்றிக்கு வாழ்த்துக்கள் சகோ ..

      ReplyDelete
    2. @stalin


      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

      ReplyDelete
    3. இன்குலாப் ஜிந்தாபாத்

      ReplyDelete
    4. 127 தெய்வங்கள்//

      சரியாக சொன்னீர்கள் கோடிக்கணக்கான மக்களை காத்தவர்கள் அவர்கள், நன்றியும் வாழ்த்துக்களும்....

      ReplyDelete
    5. தமிழ்மணம் இணைச்சி ஒட்டும் போட்டாச்சு...

      ReplyDelete
    6. "ஆபரேஷன் சக்சஸ்...ஆனால்..." வசனம் மாதிரி இல்லை?!!

      ReplyDelete
    7. உண்மையில் உண்ணாவிரம் இருந்த அவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள்...

      அவர்கள் எண்ணம் விரைவில் ஈடேர வேண்டும்...

      ReplyDelete
    8. இது வெற்றிகளின் தொடக்கம்.வாழ்த்துகள்.

      ReplyDelete
    9. @நண்டு @நொரண்டு -ஈரோடு

      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

      ReplyDelete
    10. @suryajeeva

      நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்

      ReplyDelete
    11. @MANO நாஞ்சில் மனோ

      நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்

      ReplyDelete
    12. @ஸ்ரீராம்.

      நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்

      ReplyDelete
    13. @சென்னை பித்தன்

      நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்

      ReplyDelete
    14. @# கவிதை வீதி # சௌந்தர்

      நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்

      ReplyDelete
    15. இறுதிவரை, கரங்கள் ஒன்றுபட்டால் முடியாததில்லை.உண்ணாவிரதம் இருந்த அனைவருக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.

      ReplyDelete
    16. @R.Elan.

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

      ReplyDelete
    17. அந்தக்கதவு மூடும் வரை நம் போரட்டக்கதவுகளை
      திறந்திருப்போம்!
      முதல் கதவு திறந்தற்க்கு வாழ்த்துக்கள்!

      ReplyDelete
    18. இனிய காலை வணக்கம் பாஸ்,

      மனதிற்கு மகிழ்ச்சி தரும் செய்தியினைப் பகிர்ந்திருக்கிறீங்க.

      மிக்க நன்றி.

      ReplyDelete
    19. உங்களின் வலைப் பதிவினை இன்றைய தினம் என் பதிவில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன் நண்பா.

      ReplyDelete

     

    FaceBook Followers

    Followers