Social Icons

  • Tuesday, September 20, 2011

    29 பதிவுகளின் முடிவில் கையெழுத்தை வரவைக்க

    தொழிழ்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் அனைவரும் ப்ளாகில் ஒரு இணையதளம் வைத்திருக்கிறார்கள்.நீங்களும் தான் நண்பர்களே.உங்களது கையெழுத்தை ஒவ்வொரு பதிவின் முடிவிலும் கொண்டுவரலாம் அதற்கு நீங்கள் இந்த வலைத்தளத்துக்கு சென்று உங்கள் கையெழுத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்
    டெமொ பார்க்க சுட்டி
    வலைதளத்துக்கு செல்ல சுட்டி
    • இந்த வலைத்தளத்தில் கையெழுத்தை உருவாக்க 5 Step இருக்கும் 
    • 5 Step-ஐயும் வெற்றிகரமாக கடந்து வந்த பின் உங்கள் கையெழுத்தின் IMAGE தெரியும்
    • அந்த IMAGE-ஐ SAVE செய்து அதை உங்கள் வலையில் UPLOAD செய்து கொள்ளவும்
    • IMAGE URL-ஐ Copy செய்யவும்
    இப்போது நீங்கள்
    • Blogger Dashboard > Settings >Formatting செல்லுங்கள்
    • அதில் கடைசியில் இருக்கும் Post Template பெட்டியில் கீழே உள்ள கோடிங்கை உள்ளிடவும்

    <div style="float:left"><img src="Signature-Image-Link" border="0"/> </div>
    • Signature-Image-Link என்பதை நீக்கி விட்டு நீங்கள் Copy செய்து வைத்திருக்கும் IMAGE URL-ஐ Paste செய்யவும்
    • பிறகு SAVE செய்யவும்.
    • இப்போது பாருங்கள் நீங்கள் New Post கொடுத்தாலே உங்கள் கையெழுத்தின் படம் வந்து நிற்கும்
    இப்படி வேண்டாம் Post-ஐ PUBLISH செய்த உடன் தானாகவே வந்துவிட வேண்டும் என்றால் (வலைத்தளத்தின் பின்புல வண்ணம் வெள்ளை நிறத்தில் இருந்தால் நல்லா இருக்கும்)

    இது எப்படி இருக்கும் என்று பார்க்க சுட்டி

    செய்முறை:
    • Blogger Dashboard > Design>Edit HTML-க்கு செல்லவும்
    • Expand Widget Templates டிக் அடித்து கொள்ளவும்

    • (ctrl+f) அழுத்தி <data:post.body/> என்பதை தேடவும்
    • அதற்கு கீழே பின்வரும் Code-ஐ PASTE செய்யவும்

    <b:if cond='data:blog.pageType == "item"'>
    <div style="float:left"><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizJK9DAsG-tIaSzdWbSGBmNG9483sVPsfJMpLqCA_dqNiyGK7e0lU-zVla6K2P8sK5Y3EXi4Ak_Cwlp-5Gnga4p_lpyxTC1urx4c2PWmeMJVKvUbDpU6RHjguoR3mYAI6SsSq-eTQOeSRR/s1600/C1FBE4A712860684DA92F8815074108F.png" border="0"/> </div></b:if>
    சிவப்பு நிறத்தில் இருக்கும் URL-ஐ நீக்கிவிட்டு உங்கள் IMAGE URL-ஐ PASTE செய்யவும்.

    அவ்வளவு தான்!

    பதிவு பிடித்திருந்தால் ஓட்டுகளையும் போடவும்.கருத்துகளையும் சொல்லவும். 

    டிஸ்கி:ப்ளாக்கரில் SideBar-ஐ இடமாற்றம் செய்வய்து எப்படி? எனும் பதிவை வெள்ளி கிழமை PUBLISH செய்கிறேன்
    Share
    எனது பதிவு பிடித்திருக்கிறதா?

    புதுப்பதிவுகளை மின்னஞ்சலில் பெற!

    பின்தொடர

    29 comments:

    1. யாராவது ப்ளாக்கரில் Reply to Comment படம் விடிவில் வைப்பது எப்படின்னு சொல்லுங்களேன்

      Reply to Comment படம் விடிவில் வைப்பதற்கான Link கொடுத்தாலும் போதும்
      அல்லது Mail அனுப்பவும்

      mail Id
      sathishkrish20@gmail.com

      ReplyDelete
    2. பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றி நண்பா!

      ReplyDelete
    3. பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

      ReplyDelete
    4. அசத்தல் நன்றி மக்கா....!!!

      ReplyDelete
    5. நல்ல பயனுள்ள பதிவு நண்பரே..
      பகிர்வுக்கு நன்றி.

      ReplyDelete
    6. பெறுமதியான தகவல்தான்! வாழ்த்துக்கள்!

      ReplyDelete
    7. யார்கிட்ட கேட்பதுன்னு ரொம்ப நாளா யோசிச்சிகிட்டு இருந்தேன். இன்னக்கி தெரிஞ்சிகிட்டேன். பகிர்வுக்கு நன்றி நண்பரே.

      ReplyDelete
    8. நல்ல அருமையான தகவல் நண்பா...
      பகிர்வுக்கு நன்றி...சதீஷ்..

      ReplyDelete
    9. தமிழில் நீங்கள் குறிப்பிட்ட அந்த வலைதளத்தில் கையெழுத்திட முடியாதா அன்பரே ! கட்டம் கட்டமாக வருகிறது

      ReplyDelete
    10. வணக்கம் பாஸ்
      கடந்த சில நாட்கள் கொஞ்சம் பிசியாகிட்டேன்.
      வர முடியலை...

      எல்லோர் வலையும் மீண்டும் இன்று தான் மேயத் தொடங்கினேன்.

      மன்னிக்க வேண்டும்!

      ReplyDelete
    11. நல்லதோர் பதிவு பாஸ்,
      நானும் இந்த முறையினைப் பயன்படுத்திக் கையெழுத்தினை உருவாக்கப் போறேன்.
      விளக்கப் பகிர்விற்கு மிக்க நன்றி நண்பா.

      ReplyDelete
    12. தங்கள் வருகைக்கும் கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி

      ReplyDelete
    13. உங்கள் IMAGE-ஐ Right கிளிக் செய்து
      save image கொடுத்து save செய்யவும்

      பின் உங்கள் ப்ளாக்கில் New Post தேர்ந்தெடுத்து உங்கள் IMAGE-ஐ UPLOAD செய்யவும்.
      பின் open image in new tab அல்லது copy image url-ஐ கொடுத்து IMAGE URL-ஐ கண்டுபிடிக்கலாம் நண்பரே

      சந்தேகம் என்றால் கேளுங்கள்

      ReplyDelete
    14. super blogs all the best mr.sathish..

      ReplyDelete
    15. உபயோகமான தகவல் நன்றி நண்பரே

      ReplyDelete
    16. தகவலுக்கு நன்றி...............

      ReplyDelete
    17. கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி

      ReplyDelete
    18. @plmcc

      தெளிவாக கூறுங்கள்.என்ன வேலை செய்யவில்லை.

      சொல்லுங்கள் தீர்த்து வைக்கிறேன்


      எனக்கு வேலை செய்கிறதல்லவா

      ReplyDelete

     

    FaceBook Followers

    Followers