Social Icons

  • Thursday, September 1, 2011

    10 பிளாக்கரில் பதிவுகளின் தலைப்பு ஓடும் விட்ஜெட்

    இது ஒரு அருமையான விட்ஜெட்.நாம் பயன்படுத்தும் link with in விட்ஜெட் ஐந்து பதிவுகளை மட்டுமே பரிந்துரைக்கும் அதுவும் நம் அனுமதி இல்லாமல் கிளிக் செய்யும்போது விளம்பரங்களை காட்டி கடுப்பேற்றும் . இந்த விட்ஜெட் பயன்படுத்தினால் உங்கள் பதிவுகளின் தலைப்பு அனைத்தையும் திரையில்  ஓடுமாறு காண்பிக்கும்.இதன் மூலம் பிளாக்கின் அண்மைய பதிவுகளை, அழகாக திரையில் ஓடுமாறும் அதைனை கிளிக் செய்தால் அந்த பதிவினை காணுமாறும் அமைக்கலாம்.இதனை மேற்கொள்ள


    • முதலில் தங்களின் பிளாக்கர் அக்கொண்டில் நுழைந்துக் கொள்ளுங்கள்
    • பின்னர் Dashboard >> Design >> Page Elements >> Add a Widget >> Html/JavaScript செல்லுங்கள்
    • பின் Content பகுதியில் பின்வரும் Code-ஐ Paste செய்யுங்கள்

    <script style="text/javascript" src="https://sites.google.com/site/vairaisathishblogspotcom/scrollingbloggerposts.js"> </script><script style="text/javascript"> var nMaxPosts = 20; var sBgColor; var nWidth; var nScrollDelay = 100; var sDirection="left"; var sOpenLinkLocation="N"; var sBulletChar="<<<"; </script> <script style="text/javascript" src="http://vairaisathish.blogspot.com/feeds/posts/default?alt=json-in-script&callback=RecentPostsScrollerv2"> </script>
    Widjet Preview



    இந்த கோட்டிங்கில் நீங்கள் சிறிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டி உள்ளது.
    1. மேலே கோட்டிங்கில் 20 என சிவப்பு நிறத்தில் குறிப்பிட பட்டுள்ளது, இதில் எத்தனை பதிவுகள் ஓட வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதற்க்கேற்றவாறு மாற்றிக் கொள்ளலாம்.இங்கு20 பதிவுகள் ஓட வேண்டும் என வகை செய்யப்பட்டுள்ளது.
    2. http://vairaisathish.blogspot.com என்பதற்கு பதில் தங்க வலைப்பதிவின் முகவரியை இடவும்
    அவ்வளவுதான்!

    Share
    எனது பதிவு பிடித்திருக்கிறதா?

    புதுப்பதிவுகளை மின்னஞ்சலில் பெற!

    பின்தொடர

    10 comments:

    1. பயனுள்ள தொழில்நுட்பக்குறிப்பு நண்பா.

      ReplyDelete
    2. நன்றி STAR SATHISH,Jaleela Kamal,பாட்டு ரசிகன்

      ReplyDelete
    3. அருமையான பயனுள்ள பதிவுகள்.... வலைப்பூ சிறப்பு..... வாழ்த்துக்கள்...தொடரட்டும் தங்கள் பணி....

      ReplyDelete
    4. நன்றி கோவை செய்திகள்

      ReplyDelete
    5. nalla arumaiyaana padhivu. nandri thozha!

      ReplyDelete

     

    FaceBook Followers

    Followers