Social Icons

  • Thursday, September 29, 2011

    26 ப்ளாக்கின் இடுகைகளுக்கு STAR RATING WIDGET-ஐ வைக்க

    நாம் அனைவரும் கதை கவிதை கட்டுரை போன்றவற்றை ப்ளாக்கரில் Post செய்து பகிர்வோம்.அது நல்லா இருந்தால் அதற்கு நாம் ஓட்டும் போடுவோம்.
    இன்னொரு முறையில் ஓட்டு போட வைக்க STAR RATING WIDGET-ஐ வைத்து ஓட்டு போட வைக்கலாம்.இந்த STAR RATING WIDGET-ஐ ப்ளாக்கரில் கொண்டு வருவது மிகவும் எளிது.சரி செய்முறையை பார்ப்போம்


    செய்முறை:

    • ப்ளாக்கரில் நுழைந்து கொள்ளுங்கள்
    • draft.blogger.com என்ற இணைப்புக்கு செல்லுங்கள்
    • உங்கள் வலைப்பதிவை தேர்ந்தெடுத்து Layout பகுதிக்கு செல்லுங்கள்
    • Page Elements-ல் உள்ள Edit Post Box-ல் க்ளிக் செய்க

    •  Show Star Ratings என்பதில் டிக் செய்க 

    • பிறகு SAVE செய்யுங்கள்
    • இனி உங்கள் வலையை பாருங்கள்.இப்படி தெரியும்.

    இது வேலை செய்யவில்லை என்றால் கீழே உள்ளதை முயற்சி செய்யவும்
    • முதலில் Blogger Dashboard => design => Edit Html பக்கத்திற்கு செல்லவும்.
    • "Expand Widget Templates" என்பதில் கிளிக் செய்யவும்.
    • பின்வரும் code-ஐ தேடவும்

    <data:post.body/>
    • இந்த Code-க்கு கீழே பின்வரும் Code-ஐ PASTE செய்யவும்


    <b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
    <span class='star-ratings'>
    <b:if cond='data:top.showStars'>
    <div expr:g:background-color='data:backgroundColor' expr:g:text-color='data:textColor' expr:g:url='data:post.absoluteUrl' g:height='42' g:type='RatingPanel' g:width='180'/>
    </b:if>
    </span>
    </b:if>

    WIDGET முகப்பு பக்கத்தில் தெரியவேண்டுமென்றால் சிவப்பு நிறத்தில் உள்ள Code-ஐ நீக்கிவிடவும்
    • பிறகு கீழே உள்ள code-ஐ தேடவும்
    <b:include name='nextprev'/>
    • கண்டுபிடித்த Code-க்கு கீழே பின்வரும் Code-ஐ PASTE செய்யவும்


    <b:if cond='data:top.showStars'>
    <script src='http://www.google.com/jsapi' type='text/javascript'/>
    <script type='text/javascript'>
    google.load("annotations", "1");
    function initialize() {
    google.annotations.createAll();
    google.annotations.fetch();
    }
    google.setOnLoadCallback(initialize);
    </script>
    </b:if>

    அவ்வளவு தான் இனி உங்கள் தளத்தை பாருங்கள்.

    நீங்கள் widgetbox தளத்திற்கு சென்றும் உங்களுக்கான STAR RATING WIDGET-ஐ பெற்றுகொள்ளலாம்.தளத்திற்கு செல்ல சுட்டி


    என்ன நண்பர்களே இது பிடித்திருக்கிறதா.அப்போ ஓட்டுகளை போடவேண்டியது தானே

    நன்றி:கவிதை வீதி... // சௌந்தர் //

    இதையும் படிச்சிட்டு போங்க நண்பர்களே மொபைல் Browser-ல் தமிழில் எழுதி உலவலாம்

    Share
    எனது பதிவு பிடித்திருக்கிறதா?

    புதுப்பதிவுகளை மின்னஞ்சலில் பெற!

    பின்தொடர

    26 comments:

    1. நீங்க சொன்ன மாதிரி செஞ்சிட்டேன்.. சதீஷ்...

      ஒவ்வோறு பதிவுக்கும் இப்படி செய்யனுமா.. எல்லா பதிவுக்கும் இதுவே போதுமா...

      ReplyDelete
    2. @கவிதை வீதி... // சௌந்தர் //

      ஒவ்வொரு பதிவுக்கும் இப்படி செய்ய வேண்டாம்

      இதுவே போதும் நண்பா.

      ReplyDelete
    3. நல்ல பதிவு.
      வாழ்த்துக்கள்.

      ReplyDelete
    4. நானும் செய்து இருக்கிறேன். பதிவுக்கு நன்றி

      ReplyDelete
    5. பகிர்வுக்கு நன்றி நண்பா!

      ReplyDelete
    6. இனிய இரவு வணக்கம் நண்பா.

      ப்ளாக்கர்களுக்கேற்ற நல்லதோர் பயனுள்ள தகவல்

      பகிர்விற்கு நன்றி.

      ReplyDelete
    7. /////
      வைரை சதிஷ் said... 3

      @கவிதை வீதி... // சௌந்தர் //

      ஒவ்வொரு பதிவுக்கும் இப்படி செய்ய வேண்டாம்

      இதுவே போதும் நண்பா.

      //////


      நன்றி சதீஷ்...

      ஆனா பதிவுக்கு கீழே ஏதும் நட்சத்திரங்கள் வந்த மாதிரி தெரியவில்லை...

      இதை எங்க பார்க்கனும்...

      ReplyDelete
    8. பகிர்வுக்கு மிக்க நன்றி..நண்பா...

      ReplyDelete
    9. ~*~ப்ளாக்கரில் கர்சரை சுற்றி வித்தியாசமான Effect-களை வரவைக்க~*~

      இதுதான் என் வலைத்தளத்தில் செயல்படவில்லை...சதிஷ்

      என்ன செய்வது நண்பா...

      ReplyDelete
    10. அருமையான தகவல் நண்பா.. பயன்படுத்தி பார்ப்போம்

      ReplyDelete
    11. அருமையான பதிவு நண்பா!

      ReplyDelete
    12. பகிர்வுக்கு நன்றி நண்பா

      ReplyDelete
    13. அட நல்ல நல்ல விசயங்களா சொல்றீங்க. வாழ்த்துக்கள்.

      ReplyDelete
    14. தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை என் தளத்தில் இணைக்க முடியவில்லை. அதனால அதுக்காண HTML CODE ஐ அனுப்புங்க நண்பா. நன்றி.

      ReplyDelete
    15. பயனுள்ள பகிர்வு சகா நன்றி. . .

      ReplyDelete
    16. தகவலுக்கு நன்றி சகோதரா!

      ReplyDelete
    17. கருத்துரையிட்ட அனைவருக்கும் ஓட்டுபோட்ட அனைவருக்கும் வருகைபுரிந்த அனைவருக்கும் நன்றி

      ReplyDelete
    18. தகவலுக்கு நன்றி நண்பா ...

      ReplyDelete
    19. தகவல்கள் அருமை .வாழ்த்துக்கள்

      ReplyDelete
    20. கருத்துரையிட்ட அனைவருக்கும் இன்னொரு நன்றி

      ReplyDelete

     

    FaceBook Followers

    Followers