Social Icons

  • Wednesday, September 21, 2011

    54 ப்ளாக்கருக்கு ஆயிரம் Comment பெட்டிகள்

    blogger comment boxநாம் நம் வலையில் பதிவு எழுதுவோம்.அந்த பதிவு நல்லாஇருந்தால் ஓட்டு போடுவார்கள்.அதற்கு Comment தெரிவிப்பார்கள்.அனைவரது வலையிலும் Comment பெட்டிகள் ஒரே மாதிரியாக வெள்ளை நிறத்திலே இருக்கும்.அதை அழகாக எப்படி மாற்றுவது எப்படி என்று பார்போம்.
    டெமொ பார்க்க சுட்டி


    இதை பயன்படுத்த

    • முதலில் Blogger Dashboard => design => Edit Html பக்கத்திற்கு செல்லவும்.
    • "Expand Widget Templates" என்பதில் கிளிக் செய்யவும்.
    • பின்வரும் code-ஐ தேடவும்

    ]]></b:skin>
    • இந்த Code-க்கு மேலே பின்வரும் Code-ஐ PASTE செய்யவும்


    #mbt-form iframe{ 
    background:#ffffff url(IMAGE-LINK) repeat; 
    border:1px solid #ddd; 
    -moz-border-radius:6px; 
    -webkit-border-radius:6px; 
    box-shadow: 5px 5px 5px #CCCCCC; 
    padding:5px; 
    font:normal 12pt "ms sans serif", Arial; 
    color:#2F97FF; 
    width:560px; height:213px !important; 
    }
    #mbt-form a{ 
    color:#fff; 
    }


    மாற்ற வேண்டியவை
    • IMAGE LINK என்ற இடத்தில் கீழே உள்ள படங்களில் உங்களுக்கு தேவையான படத்தின் URL-ஐ PASTE செய்யவும்
    • வேற படத்தின் LINK வேண்டுமானாலும் PASTE செய்து கொள்ளலாம்
    • Comment as-ன் நிறத்தை மாற்ற நீல நிறத்தில் இருக்கும்  #2F97FF என்பதில் உங்களுக்கு தேவையான COLOR-ன் CODE-ஐ PASTE செய்யவும்
    • சிவப்பு நிறத்தில் இருக்கும் width:560px; height:213px-களை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளவும்
    Happy Christmas Background
    http://www.backgroundlabs.com/backgrounds/318.jpg
    Christmas Comment BoxGARDEN
    http://www.backgroundlabs.com/backgrounds/40.jpg
    gardenAQUA
    http://www.backgroundlabs.com/backgrounds/434.gif
    aquaBLUE OCEAN
    https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiI6RxNn_KNpKaDhP5bz0puP6Ea2BTEvIoZPAeXnXzKCjNbE4vAh7aFjR2hqcw3nrnRYXt1RtvtuT0UoVlgY2kCvJ5ZJlizrxfuiVwp7ojf8ZHklxrRuaeXbEvnYGUJRtdCY8LHoxGfoW60/s400/1.png
    blue oceanCHECKER
    https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0MWduTeQnlEEdeSo2n1-1Mw6Hcqr9upGf9Wm-TOfF_qmnxoP2DztstaAtoIsUOjn45BRIq7BRPafvvYE9rTyjDIK498IfLVACsbgM-G3rY22EAJDbNAskBazHPrPn7GhfJxI9fPirQOVN/s400/2.png

    checker
    CHALK
    https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjracp9onf-pRqdUMwfcF-3O4WRNKWOq11LqKl4_yU2aHaT_aGziHZxfP5HxKWFiI6FrDkBx2yUSG8WWF8Qy-W5KAR5xgaFX5rrcn9hi31xkn-DD1zhtYkJXv7nVOzMskeHtF0oYcBY42xo/s400/4.png
    chalkWOODEN
    https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyUvFgtleJ34P-DWiJR-uvjN4DDYfCldqVKfzVMqWBzoFZvZOStRmi8w5RW-dzdY2tVZhyJz5HFmqKFPXT1FY-FUsxdhpBFv2DdQoBCnB7G2Oq0nSE-jx6z7ZTx-r5xffadfPPHlBBMUQi/s400/7.png
    woodenBlocks
    https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqdcooV5rg9PzaNMFIde-JhkEIHb5y0U-MHr5sDqP8uWkIeeX061K5sDByiIDKrd0aSyDc3jGeFmMw6KSjttJbJhyphenhyphenFkan3HS9Tf-5PL_zC3oe8x2QNb5qzYlPy13ms93jNsJxxm8O77xVg/s400/9.png
    blocksTILES
    https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjd94eyCCEO2nK3nTgWsLR0l_tLSkujIgfiVxY1EN9UvUOax58FeyiH3pQWX5MZGmekW_poCbdaGPOfo6Edt_jG76Gmy4-Ren36pVm8KoCrLEcHll-rFC6RNbLIXlZ6iujXJNcDqTRxNtX9/s400/8.png
    tilesMETALLIC
    https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeqgiW4RmMejX5-Fde_d0YEXu5UAVm5UWdIdMHqT7k1po2AmjK39OR43iCZ9aeztxvGQKA3AzahQTgLxbmWVuXJluNcwEJHvw2G3OkagWcOdYxpCthIvKhdQBygDjgDBaLiaJPnumz1V2o/s400/12.png   
    metallic
    • பிறகு பின்வரும் Code-ஐ தேடுங்கள்

    <div class='comment-form'>

    • கண்டுபிடித்த Code-ஐ நீக்கிவிட்டு பிவரும் Code-ஐ PASTE செய்யுங்கள்.அதாவது Replace செய்யுங்கள்.

    <div id='mbt-form'>

    அவ்வளவுதான்.

    குறிப்பு:எனது தளத்தில் படங்கள் தெரிவது போல் வெள்ளை நிறம் தோன்றாது.உதாரனத்துக்கு எனது தளத்தில் நான் வைத்திருக்கும் Comment பெட்டியை பார்த்து கொள்ளவும்

    பதிவு பிடித்திருந்தால் ஓட்டுகளையும் கருத்துகளையும் இடவும்.

    நன்றி:mybloggertricks 

    Share
    எனது பதிவு பிடித்திருக்கிறதா?

    புதுப்பதிவுகளை மின்னஞ்சலில் பெற!

    பின்தொடர

    54 comments:

    1. பயனுள்ள பகிர்வு நன்றி நண்பரே

      ReplyDelete
    2. பட் இது பாப் அப் விண்டோவுக்கு கிடையாது இல்லையா நண்பரே

      ReplyDelete
    3. அருமையான பதிவு! நான் இப்போதே செயற்படுத்திவிட்டேன்! எனது தளத்தில் பார்க்கவும்!

      ReplyDelete
    4. அருமையான தகவல். ஆனால் நண்பர் மாய உலகம் சொன்னதுபோல் பொப் அப் கொமண்ட்ஸ் பொக்ஸ் இற்கு இல்லையே

      ReplyDelete
    5. @மாய உலகம்
      ஆம் நண்பரே Popup Window வைத்திருப்பவர்களுக்கு இந்த வசதி கிடைகாது

      ReplyDelete
    6. இனிய காலை வணக்கம் பாஸ்..

      நல்லதோர் பகிர்வு..

      நானும் கமெண்ட் பெட்டியை அழகாக்க ட்ரை பண்றேன்.
      விளக்கப் பகிர்வுக்கு நன்றி பாஸ்.

      ReplyDelete
    7. தல ஓட்டுப் பட்டைகளைக் காணலையே...எங்கே.

      ReplyDelete
    8. பயனுள்ள பகிர்வு.
      பகிர்வுக்கு நன்றி .

      ReplyDelete
    9. உபயோகமான பதிவுக்கு நன்றிங்க மாப்ள!

      ReplyDelete
    10. பயனுள்ள பதிவு நண்பா. நன்றி

      ReplyDelete
    11. நல்ல உபயோகமான பதிவு ,பாப் அப் விண்டோ வைத்திருப்பதால் உபயோகிக்க முடியவில்லை.பகிர்வுக்கு நன்றி

      ReplyDelete
    12. நல்ல உபயோகமான பதிவு

      ReplyDelete
    13. நல்ல பதிவுங்க தேவையானவங்க பயன் படுத்திக்லாம்
      நன்றி தம்பீ!

      போராட்டம்(கூடங்குளம்) பற்றி இன்றும்
      கவிதை எழுதியுள்ளேன்

      புலவர் சா இராமாநுசம்

      ReplyDelete
    14. அருமையான குறிப்பு நண்பா..

      ReplyDelete
    15. தங்களின் வருகைக்கும் கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி

      ReplyDelete
    16. பச்சை நிறமே பச்சை நிறமே இச்சை கொள்ளும் பச்சை நிறமே...

      ReplyDelete
    17. @MANO நாஞ்சில் மனோ

      பச்சை நிறம் எனக்கு பிடித்த COLOR ஐயா

      ReplyDelete
    18. புல்வெளி எங்கு்ம் பசுமையான கமெண்டுகள்!!

      ReplyDelete
    19. நல்ல பயனுள்ள தகவல் நண்பா...

      பாப் அப் விண்டோவாக மற்றிவிட்டேன், பிறகு பழைய விண்டோவாக எப்படி மாற்றுவது...

      ReplyDelete
    20. கலக்கல் பதிவு

      உபயோகமான பகிர்வுக்கு நன்றி சகோ

      ReplyDelete
    21. உண்மையிலே அழகா இருக்குங்க...

      நல்ல பதிவு..
      நிறைபேருக்கு பயன்படும்

      ReplyDelete
    22. @ராஜா MVS


      sorry for the Late reply

      பழைய விண்டோவாக மாற்றுவதற்க்கு

      dashboard>>settings>>comments>>comment form Placement-ல Embadded below post-ஐ கிளிக் செய்து
      SAVE செய்யவும்

      ReplyDelete
    23. நிறைய இடத்துல இப்ப உங்க கமெண்ட் பாக்ஸ் தான்...வாழ்த்துக்கள்...

      ரெவெரி

      ReplyDelete
    24. வாழ்த்துக்கள் வைரை சதிஷ்..! பதிவுகள் அனைத்தும் பயன்படும் விதமாக இருக்கிறது..!

      ReplyDelete
    25. பாலோவராகவும் இணைந்துவிட்டேன்..! நேரமிருக்கும்போது அப்படியே நம்ம வலைப்பக்கம் வந்துட்டுப் போங்க..தங்கம்பழனி

      ReplyDelete
    26. உபயோகமான பதிவு.பிறருக்கு உபயோகமாகும் பதிவு.

      ReplyDelete
    27. நண்பா, தற்பொழுது அனைத்துத் திரட்டிகளிலும் ஓட்டளித்துள்ளேன்.

      ReplyDelete
    28. பயனுள்ள பகிர்வு நன்றி சகா. . .

      ReplyDelete
    29. @நிரூபன்

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

      ReplyDelete
    30. @நண்டு @நொரண்டு -ஈரோடு

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

      ReplyDelete
    31. @விக்கியுலகம்

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

      ReplyDelete
    32. @காந்தி பனங்கூர்

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

      ReplyDelete
    33. @M.R

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

      ReplyDelete
    34. @suryajeeva

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

      ReplyDelete
    35. @!* வேடந்தாங்கல் - கருன் *!

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

      ReplyDelete
    36. @Madhavan Srinivasagopalan

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

      ReplyDelete
    37. @Madhavan Srinivasagopalan

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

      ReplyDelete
    38. @புலவர் சா இராமாநுசம்

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

      ReplyDelete
    39. @முனைவர்.இரா.குணசீலன்

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

      ReplyDelete
    40. @MANO நாஞ்சில் மனோ

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

      ReplyDelete
    41. @சி.பி.செந்தில்குமார்

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

      ReplyDelete
    42. @ராஜா MVS

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

      ReplyDelete
    43. @ஆமினா

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

      ReplyDelete
    44. @சென்னை பித்தன்

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

      ReplyDelete
    45. @இராஜராஜேஸ்வரி

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

      ReplyDelete
    46. @தங்கம்பழனி
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

      ReplyDelete
    47. @ஸ்ரீராம்.

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

      ReplyDelete
    48. @பிரணவன்


      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

      ReplyDelete
    49. பகிர்வுக்கு நன்றி சகோ

      ReplyDelete

     

    FaceBook Followers

    Followers