Social Icons

  • Showing posts with label ப்ளாக்கர் டிப்ஸ். Show all posts
    Showing posts with label ப்ளாக்கர் டிப்ஸ். Show all posts

    Saturday, May 5, 2012

    18 ப்ளாக்கருக்கு "நீங்கள் இங்கே" Widget

    இந்த Widget நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதை குறிப்பிடும்.அதாவது முதலில் தளத்தின் Home அடுத்து பதிவின் Lable அடுத்தது பதிவின் தலைப்பு என வரிசையாக காட்டும்.இது ஆங்கிலத்தில் BreadCrump என்று பெயர்.இந்த Widget இந்த தளத்தில் உள்ளது போல பதிவி தலைப்புக்கு மேல் தோன்றும்.இது Pageviews அதிகரிக்க ஒரு வகையில் உதவும்.

    Thursday, April 26, 2012

    14 ப்ளாக்கருக்கு அழகான Drop Down Menu அமைக்க

    இந்த பதிவு ப்ளாக்கர்  Lable-ஐ இரண்டாக பிரிக்க-என்ற பதிவில் முனைவர் இரா குனசீலன் அவர்கள்  கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த பதிவை எழுதுகிறேன்.அவர் எனது மற்றொரு தளமான No1 Blogger Tricks-ல் உள்ள Drop Down Menu பற்றி கேட்டார்.இது வந்தேமாதரம் சசியின் Facebook Stylil Menubar அமைப்பது எப்படி என்ற பதிவில் உள்ளது தான்.அதைதான் இப்படி மாற்றிருக்கிறேன்.

    Monday, April 23, 2012

    13 ப்ளாக்கர் Lable-ஐ இரண்டாக பிரிக்க

    நாம் சில மாதங்களுக்குமுன்னதாக ப்ளாக்கரில் Lable-ஐ சுருக்க எனும் பதிவை பார்த்தோம்.இன்று  ப்ளாக்கர் Lable-ஐ இரண்டாக பிரிப்பது எப்படி என்று பார்க்கப்போகிறோம். நாம் பல பதிவுகளை எழுதி அதற்கென ஒரு வகையையும்(Lable)வைத்திருப்போம்.அது நிறைய பதிவு எழுதினால் அதிகமான Lable வைக்கவேண்டி இருக்கும்.அதை இரண்டால் பிரித்தால்  பாதி அளவு குறையும்.Demo பார்க்க எனது தளத்தில் வைத்துள்ளேன்.இதை வைப்பது மிகவும் எளிது தான்.

    Sunday, April 15, 2012

    14 அனாமதேயருக்கு ஒரு படம் வைக்கலாம் வாங்க

    பதிவு எழுதி முடித்தவுடனேயே எதிர் Comment போடுரதக்கு சில பேர் வருவாங்க.அப்படி வந்தாலும் பரவால்லை.ஆனால் பெயரில்லாமல் பெயரில்லா,Anonymousஎன்ற பெயரில்  வருவாங்க.அதுதான் கடுப்பாக இருக்கும்.அவருக்கு ஒரு படமும் இருக்காது.எனவே அவருக்கு ஒரு படத்தை வைத்து அழகு பார்ப்போம்.கூடல்பாலா அண்ணே உங்க தளத்தில் தான் அனாமதேயர் நிறைய ஊடுருவுராங்க.சரி அனாமதேயருக்கு ஒரு படத்தை எப்படி வைக்கலாம்-ன்னு பார்ப்போம்.இதை வைப்பது மிகவும் எளிது.Demo பார்க்க இங்கே

    Saturday, April 14, 2012

    11 மூன்று Gadjet-களை ஒரே Gadjet-ல் வைக்க (Animation)(Blog Archive,Lable,Popular)

    நாம் நம் தளத்தில் நிறைய Gadjet-கள் வைத்திருப்போம்.அவைகள் நிறைய இருக்கும்.அவைகள் நம் பதிவை விட அதிகமாக இருக்கும்.அதை சுருக்கலாம் என்று பார்த்தால் சுருக்கமுடியாது.Gadjet-கள் அதிகமாக இருப்பதால் நம் வலைத்தளத்தின் அழகை கெடுக்கும்.இந்த Gadjet-பல தளங்களில் இருக்கும்.ஆனால் Animation ஆகாது.ஆனால் இது அப்படி இல்லை.நன்றாக Animation ஆகும்.Gatget-களை சுருக்கும்.இதை டெமொ பார்க்க எனது தளத்தில் வலது மூலையில் (Posts,Lable,Latest)வைத்திருக்கிறேன்.

    Friday, April 13, 2012

    19 50 தேடுஇயந்திரங்களில் உங்கள் பதிவுகளை இனைக்கலாம்

    வலைத்தளம் வைத்திருக்கும் அனைவருடைய மனதிலும் நமது தளத்துக்கு அதிக வாசகர்கள் வரவேண்டும் என்று.அதற்காக திரட்டிகளில் சமூக வலைத்தளங்களிலும் உங்கள் பதிவை இனைப்போம்.ஆனால் வலைத்தளத்துக்கு தேடுபொறி வழியாகவும் அதிகமாக வருவார்கள்.அதற்கு உங்கள் வலையை அவர்களின் தேடுபொறிக்கு கொடுத்தால் உங்களது வலையையும் பார்வையிட்டு கொடுக்கும்.இதனால் உங்களது வாசகர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.சரி 50 தேடுபொறிகளில் இனைப்பது எப்படி என்று பார்ம்போம்

    Tuesday, April 3, 2012

    25 நான்கு சமூக வலைத்தளங்கள் ஒரே விட்ஜெட்டில்

    நாம் இன்று பார்க்கப்போவது FaceBook,Google +,Twitter,Email Subscription Box அகியவைகள் அடங்கிய ஒரு Animated விட்ஜெட்.இது வந்தேமாதரம் சசியின்
    அனிமேட்டட் Facebook Like Box விட்ஜெட் போன்று செயல்படும்.வித்தியாசம் என்னவென்றால் அந்த விட்ஜெட்டில் FaceBook மட்டும் தோன்றும்.இந்த விட்ஜெட்டில் FaceBook-ம் சேர்த்து  Google +,Twitter,Email Subscription Box  அகியவைகளும் தோன்றும்.
     

    FaceBook Followers

    Followers