இந்த பதிவு ப்ளாக்கர் Lable-ஐ இரண்டாக பிரிக்க-என்ற பதிவில் முனைவர் இரா குனசீலன் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த பதிவை எழுதுகிறேன்.அவர் எனது மற்றொரு தளமான No1 Blogger Tricks-ல் உள்ள Drop Down Menu பற்றி கேட்டார்.இது வந்தேமாதரம் சசியின் Facebook Stylil Menubar அமைப்பது எப்படி என்ற பதிவில் உள்ளது தான்.அதைதான் இப்படி மாற்றிருக்கிறேன்.
Showing posts with label Gadgets. Show all posts
Showing posts with label Gadgets. Show all posts
Thursday, April 26, 2012
Saturday, April 14, 2012
11 மூன்று Gadjet-களை ஒரே Gadjet-ல் வைக்க (Animation)(Blog Archive,Lable,Popular)
நாம் நம் தளத்தில் நிறைய Gadjet-கள் வைத்திருப்போம்.அவைகள் நிறைய இருக்கும்.அவைகள் நம் பதிவை விட அதிகமாக இருக்கும்.அதை சுருக்கலாம் என்று பார்த்தால் சுருக்கமுடியாது.Gadjet-கள் அதிகமாக இருப்பதால் நம் வலைத்தளத்தின் அழகை கெடுக்கும்.இந்த Gadjet-பல தளங்களில் இருக்கும்.ஆனால் Animation ஆகாது.ஆனால் இது அப்படி இல்லை.நன்றாக Animation ஆகும்.Gatget-களை சுருக்கும்.இதை டெமொ பார்க்க எனது தளத்தில் வலது மூலையில் (Posts,Lable,Latest)வைத்திருக்கிறேன்.
Tuesday, April 3, 2012
25 நான்கு சமூக வலைத்தளங்கள் ஒரே விட்ஜெட்டில்
நாம் இன்று பார்க்கப்போவது FaceBook,Google +,Twitter,Email Subscription Box அகியவைகள் அடங்கிய ஒரு Animated விட்ஜெட்.இது வந்தேமாதரம் சசியின்
அனிமேட்டட் Facebook Like Box விட்ஜெட் போன்று செயல்படும்.வித்தியாசம் என்னவென்றால் அந்த விட்ஜெட்டில் FaceBook மட்டும் தோன்றும்.இந்த விட்ஜெட்டில் FaceBook-ம் சேர்த்து Google +,Twitter,Email Subscription Box அகியவைகளும் தோன்றும்.
அனிமேட்டட் Facebook Like Box விட்ஜெட் போன்று செயல்படும்.வித்தியாசம் என்னவென்றால் அந்த விட்ஜெட்டில் FaceBook மட்டும் தோன்றும்.இந்த விட்ஜெட்டில் FaceBook-ம் சேர்த்து Google +,Twitter,Email Subscription Box அகியவைகளும் தோன்றும்.
Thursday, March 29, 2012
34 ப்ளாக்கர் திரையை மூட வைப்பது எப்படி?
எல்லாருக்கும் வணக்கம்.நலமா?
Monday, October 24, 2011
27 இன்ட்லியில் புதிய அறிமுகம்
இன்ட்லி தளம் ஒரு திரட்டி.இந்த இன்ட்லி தளம் இதற்கு முன்பே Follower-வசதியை தந்தது.இப்போது இன்ட்லியின் Follower Gadjet-ஐ நமது ப்ளாக்கிற்கு தருகிறது.இதை நீங்கள் இன்ட்லி தளத்திற்கு சென்றும் பெற்று கொள்ளலாம்.இந்த பதிவு அந்த Code-ஐ திருத்தி அமைப்பதற்கான பதிவு
Saturday, October 15, 2011
16 ப்ளாக்கில் Animated Back to Top பட்டனை கொண்டுவர

தெரியாதவர்களுக்காக இந்த பதிவு.நாம் நம் வலைப்பூவில் பல பதிவுகளை போடுகிறோம்.சில பதிவுகள் நீளமாக இருக்கும். அந்த சமயம் பதிவை படிப்பவர்கள் கீழே வரை படித்த பின் மீண்டும் மேலே வருவதற்கு கடினமாக இருக்கும். ஆனால் அனிமேஷன் Back to Top பட்டனை வைத்தால் எளிதாக பக்கத்தின் மேலே சென்றுவிடலாம்.இந்த Back to Top பட்டன் Animation ஆகி மேலே செல்லும்.என்னுடைய தளத்தில் இருப்பது போல.
Thursday, October 13, 2011
28 பதிவுகளின் முடிவில் Email Subscription Box-ஐ வரவைக்க
நம் பதிவுகள் பிடித்திருந்தால் நம் பதிவுகளை படிக்கிறவர்கள் இதை நாம் மின்னஞ்சலில் படித்தால் நல்லாஇருக்கும் என்று நினைத்து Email Subscription Box-ஐ Sidebar-ல் வைத்திருப்போம்.ஆனால் அதை தேடி கண்டுபிடித்து எவரும் மின்னஞ்சல் மூலம் சந்தாதாரராகுவதில்லை.ஆனால் பதிவுகளின் முடிவில் வைத்தால் மின்னஞ்சல் மூலம் சந்தாதாரராகுபவரின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.சரி அதை எப்படி செய்வது பார்ப்போம்.
Subscribe to:
Posts (Atom)





