Social Icons

  • Friday, September 30, 2011

    0 பதிவுகளுக்கு(Post) Animation Widjet



    நமது வலைத்தளம் பிரபலமாக வேண்டும் அதிக hits பெற வேண்டும் எனபது நமது எல்லோருடைய மனதிலும் இருக்கும்.ஆனால் திரட்டிகளில் இருந்து வருபவர்கள் அந்த பதிவை மட்டும் பார்த்துவிட்டு சென்று விடுவார்கள்.அவ்வாறு செல்லாமல் இருக்க அவர்கள் கண்ணில் படும்படி இந்த Gadjet-ஐ வைத்தால் உங்கள் பதிவுகள் Slideshow வாக வந்து போகும். இதை பயன்படுத்தி பாருங்கள்.சரி விஷயத்துக்கு வருவோம்

    Thursday, September 29, 2011

    26 ப்ளாக்கின் இடுகைகளுக்கு STAR RATING WIDGET-ஐ வைக்க

    நாம் அனைவரும் கதை கவிதை கட்டுரை போன்றவற்றை ப்ளாக்கரில் Post செய்து பகிர்வோம்.அது நல்லா இருந்தால் அதற்கு நாம் ஓட்டும் போடுவோம்.
    இன்னொரு முறையில் ஓட்டு போட வைக்க STAR RATING WIDGET-ஐ வைத்து ஓட்டு போட வைக்கலாம்.இந்த STAR RATING WIDGET-ஐ ப்ளாக்கரில் கொண்டு வருவது மிகவும் எளிது.சரி செய்முறையை பார்ப்போம்

    Tuesday, September 27, 2011

    13 மொபைல் Browser-ல் தமிழில் எழுதி உலவலாம்

    ஆமாங்க இது உண்மை தான்.மொபைலில் தமிழில் எழுதி உலவ நமக்கு Bolt Browsre Indic உதவுகிறது.

    சிறப்பம்சங்கள்:

    • Bolt Browser Indic மிகவும் வேகமானதுமசுலபமானது.
    • இதில் மொழியை மாற்றிக் கொள்ளலாம்.
    • இந்த  Browser-ல் Hindi ,Bengali,Tamil,Kannada,Gurmukhi

    • Gujarati,Malayalam,Oriya,Telugu போன்ற 9 இந்திய மொழிகள் அடங்கியுள்ளன.

    Sunday, September 25, 2011

    17 கணிணியில் ஒரே நேரத்தில் 7 லாகின்

                    நண்பர்களே இது ஒரு மொக்கை பதிவு


    குறிப்பு:படித்து முடித்துவிட்டு தயவு செய்து என்னை திட்டாதீர்கள்


    நாம் இப்போதெல்லாம் அளுக்கு 2 அல்லது அதற்கு மேற்பட்ட Email-Id-களை வைத்திருக்கிறோம்.ஆனால் ஒரு நேரத்தில் ஒரு Email-Id யை தான் பார்க்கமுடியும்.

    Friday, September 23, 2011

    15 ப்ளாக்கரில் SideBar-ஐ இடமாற்றம் செய்வய்து எப்படி?

    நம் Template-ல் SideBar-ஐ வைத்திருப்போம் அது சிலபேருக்கு இடது பக்கத்தில் இருக்கும் சில பேருக்கு வலது பக்கத்தில் இருக்கும்.சிலருக்கு இரண்டு பக்கத்திலும் இருக்கும்.
    நாம் பார்க்க போவது இடது பக்கத்தில் இருக்கும் SideBar-ஐ வலது பக்கத்திலும் வலது பக்கத்தில் இருக்கும் SideBar-ஐ இடது பக்கத்திலும் கொண்டுவருவது எப்படி என்று பார்க்க போகிறோம்.

    Thursday, September 22, 2011

    23 உண்ணாவிரதம் வெற்றி போராட்டம் தொடர்கிறது

    நன்பர்களே கூடன்குளம் அணு உலைக்கு எதிரான 12 நாள் உண்ணாவிரதம் இருந்ததற்கு பலன் கிடைத்துவிட்டது.நமது முதல்வர் செல்வி.ஜெயலலிதா நேற்று போராட்ட குழுவினருடன் சந்தித்து பேசினார்.

    இதன் அடிப்படையில் இன்று 4.30 மணிக்கு ஜெயலலிதா சட்ட சபையில் தீர்மானம்

    Wednesday, September 21, 2011

    54 ப்ளாக்கருக்கு ஆயிரம் Comment பெட்டிகள்

    blogger comment boxநாம் நம் வலையில் பதிவு எழுதுவோம்.அந்த பதிவு நல்லாஇருந்தால் ஓட்டு போடுவார்கள்.அதற்கு Comment தெரிவிப்பார்கள்.அனைவரது வலையிலும் Comment பெட்டிகள் ஒரே மாதிரியாக வெள்ளை நிறத்திலே இருக்கும்.அதை அழகாக எப்படி மாற்றுவது எப்படி என்று பார்போம்.
    டெமொ பார்க்க சுட்டி

    Tuesday, September 20, 2011

    29 பதிவுகளின் முடிவில் கையெழுத்தை வரவைக்க

    தொழிழ்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் அனைவரும் ப்ளாகில் ஒரு இணையதளம் வைத்திருக்கிறார்கள்.நீங்களும் தான் நண்பர்களே.உங்களது கையெழுத்தை ஒவ்வொரு பதிவின் முடிவிலும் கொண்டுவரலாம் அதற்கு நீங்கள் இந்த வலைத்தளத்துக்கு சென்று உங்கள் கையெழுத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்
    டெமொ பார்க்க சுட்டி
     

    FaceBook Followers

    Followers