Social Icons

  • Sunday, April 8, 2012

    14 நீங்களே உருவாக்கலாம் [பகுதி 2] #Mobile Themes

    உலகில் மொபைல்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.Mobile அழகாக இருப்பதற்கு Theme-கள் ஒரு காரணமாக கூறலாம்.அதனால் நாம் இனையத்தில் Theme-களை தேடி பார்த்து எடுப்போம்.சிலருக்கு அது பிடிக்காது.அதனால் நாமே நமக்கு தேவையான Theme-களை உருவாக்கினால் நல்லாஇருக்கும் என்று நினைப்பார்கள்.ஆனால் முடியாது.இப்போது அந்த குறையை தீர்த்து நமக்கு தேவையான Theme-களை நாமே தயாரிக்கும் வசதியை தருகிறது OwnSkin என்ற தளம் 
    Theme-களை உருவாக்க
    1. முதலில் Nokia&Se Theme என்பதை தேர்வு செய்யுங்கள்
    2. பின் இங்கு சென்று உங்களுக்கென ஒரு பயனர் கணக்கை தொடங்கிக் கொள்ளுங்கள்
    3. பிறகு   Create Now என்பதை தேர்ந்தெடுக்கவும்
    4. பிறகு Make A Theme  என்பதை தேர்ந்தெடுக்கவும்
    5. பிறகு வரும் பக்கத்தில் உங்கள் Mobile Model-ஐ தேர்ந்தெடுக்கவும்
    6. பிறகு வரும் பக்கத்தில் Professional Theme Creator என்பதை தேர்ந்தெடுக்கவும்
    7. உங்களுடைய Theme-ஐ உருவாக்கும் இடம் வந்து விட்டது


    செய்ய வேண்டியவை
    • Theme-ல் மாற்றங்கள் செய்தவுடன் Done என்பதை கிளிக் செய்து பிறகு Yes என்பதை கிளிக் செய்யுங்கள்
    • நீங்கள் உங்களுக்கான Theme-ஐ உருவாக்கிவிட்டீர்கள்

    Download Theme என்பதை கிளிக் செய்தால் உங்கள் கணிணியில் பதிவிறக்கலாம்

    சிறப்பம்சங்கள்
    1. அங்கு உங்களுடைய Theme-க்கு தேவையான மாற்றங்களை செய்து பின் Preview பார்த்துக் கொள்ளலாம்
    2. Animated Theme-களை உருவாக்கலாம்.அதாவது .gif file-களை உங்கள் Theme-ற்கு பயன்படுத்தலாம்
    Share
    எனது பதிவு பிடித்திருக்கிறதா?

    புதுப்பதிவுகளை மின்னஞ்சலில் பெற!

    பின்தொடர

    14 comments:

    1. ஆஹா நல்லாருக்கே......... ஆனா இது நோக்கியாவுக்கு மட்டும்தானா?

      ReplyDelete
      Replies
      1. இல்லை நண்பா.இது பல மொபைல்களுக்கு பொருந்தும்

        கீழே உள்ள Link-ல் சென்று பாருங்கள்

        http://www10.ownskin.com/os3_create_theme.jsp

        Delete
    2. தொடர்ந்து பயனுள்ள பகிர்வுகளை
      தந்துவரும் உங்களுக்கு நன்றிகள் பல..

      ReplyDelete
      Replies
      1. நன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்

        Delete
    3. புதுமை விரும்புபவர்களுக்கு உபயோகமான ஒன்று சதீஷ். நன்றி.

      ReplyDelete
      Replies
      1. நன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்

        Delete
    4. nice & thanks...sathish...
      exam ellaam nalla ezhuthuneengala..???

      ReplyDelete
      Replies
      1. thanks

        பரவால்லாம எழுதிருக்கேன்

        Delete
    5. அட......வெரி நைஸ் - தகவலுக்கும் செய்முறை விளக்கமும் நன்றி

      ReplyDelete
    6. அருமையான தளம் மிக்க நற்றி சதிஸ்...

      ReplyDelete
      Replies
      1. நன்றி நண்பா தொடர்ந்து வாருங்கள்

        Delete
    7. பயனுள்ள பகிர்வு நன்றி

      ReplyDelete
    8. லேட்'டா சொன்னாலும் ..

      ReplyDelete

     

    FaceBook Followers

    Followers