தளத்தை உபயோகிக்கும் முறை
- முதலில் LiveGo.Com தளத்திற்கு செல்லுங்கள்
- அங்கு Connect With Facebook என்பதை கிளிக் செய்தால் ஒரு Window தோன்றும்
- அங்கு உங்களுடைய facebook முகவரியை கொடுத்து Sign in செய்யுங்கள்
- அடுத்து LiveGO would also like permission to என்ற பக்கத்தில் Allow கொடுங்கள்.
- அவ்வளவு தான்.உங்கள் Facebook கணக்கு Livego.com-ல் சேர்ந்து விடும்
இப்படி மற்ற 5 தளங்களையும் Add செய்ய
- தளத்தின் மேல்பகுதியில் Settings-->Accounts-ல் சென்றால் MSN,Twitter,Facebook,Gmail,Yahoo,Aol போன்றவைகளில் உங்களுடைய முகவரியை கொடுத்து Add கொடுங்கள்.
- இனி 6 சமூக வலைத்தளங்களும் ஒரே தளத்தில் காட்சியளிக்கும்
Share | Tweet |
|
let me try..,
ReplyDeleteபகிர்புக்கு நன்றி சதிஷ்
ReplyDeleteஅற்புதம் அனைத்தும் ஒரே இடத்திலா ?
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி சதிஸ்
நான் வெகுநாட்களாக தேடி கொண்டிருந்த தளம் பகிர்தமைக்கு நன்றி சதீஷ் தம்பி
ReplyDeletegood msg!
ReplyDeleteSuper nanba i will try...
ReplyDeleteஉபயோகமான பகிர்வு சதிஷ்.... வந்தேமாதரம் சசிகுமார் கூட இது சம்பந்தமாகப் பதிவு போட்டிருந்தார் என்று ஞாபகம்.
ReplyDeleteபுதிய விஷயங்களை சொல்லி இருக்கிறீர்கள் முயற்சித்துப் பார்க்கிறேன்.
ReplyDeletegood நல்ல தேவையுள்ள பதிவு
ReplyDeleteசதிஷ் இது போன்ற தளங்களில் நம் username ,password களை பதிந்து கொள்வது பாதுகாப்பானதா??
ReplyDelete