Social Icons

  • Saturday, April 28, 2012

    10 6 சமூக வலைத்தளங்களை ஒரே தளத்தில் காணலாம்(Chat செய்யலாம்)(Facebook,Twitter,Gmail,Yahoo,Msn,Aol,

    நாம் Facebook,Twitter போன்ற சமூகவலைத்தளங்கள்,Gmail,Yahoo,Msn போன்ற மின்னஞ்சல் தளங்கள் போன்ற பல சமூக வலைத்தளங்களில் கணக்கு உருவாக்கி அதை பார்வைஇடுவோம்.அதை அனைத்தும் வெவ்வேறு விண்டோவில் பார்வையிடவேண்டிஇருக்கும்.இது சிலருக்கு கடுப்பாக இருக்கலாம்.ஆனால் 6 சமூக வலைத்தளங்களை ஒரே இடத்தில் பார்வை இடுவதற்கும் நம் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொள்வதற்கும் நமது Status-ஐ Update செய்து கொள்வதற்கும் உதவுகிறது LiveGo.Com.
    தளத்தை உபயோகிக்கும் முறை

    • முதலில் LiveGo.Com தளத்திற்கு செல்லுங்கள்
    • அங்கு Connect With Facebook என்பதை கிளிக் செய்தால் ஒரு Window தோன்றும்
    • அங்கு உங்களுடைய facebook முகவரியை கொடுத்து Sign in செய்யுங்கள்
    • அடுத்து LiveGO would also like permission to என்ற பக்கத்தில் Allow கொடுங்கள்.
    • அவ்வளவு தான்.உங்கள் Facebook கணக்கு Livego.com-ல் சேர்ந்து விடும்
    இப்படி மற்ற 5 தளங்களையும் Add செய்ய
    • தளத்தின் மேல்பகுதியில் Settings-->Accounts-ல் சென்றால் MSN,Twitter,Facebook,Gmail,Yahoo,Aol போன்றவைகளில் உங்களுடைய முகவரியை கொடுத்து Add கொடுங்கள்.
    • இனி 6 சமூக வலைத்தளங்களும் ஒரே தளத்தில் காட்சியளிக்கும் 

    Share
    எனது பதிவு பிடித்திருக்கிறதா?

    புதுப்பதிவுகளை மின்னஞ்சலில் பெற!

    பின்தொடர

    10 comments:

    1. பகிர்புக்கு நன்றி சதிஷ்

      ReplyDelete
    2. அற்புதம் அனைத்தும் ஒரே இடத்திலா ?

      பகிர்வுக்கு நன்றி சதிஸ்

      ReplyDelete
    3. நான் வெகுநாட்களாக தேடி கொண்டிருந்த தளம் பகிர்தமைக்கு நன்றி சதீஷ் தம்பி

      ReplyDelete
    4. உபயோகமான பகிர்வு சதிஷ்.... வந்தேமாதரம் சசிகுமார் கூட இது சம்பந்தமாகப் பதிவு போட்டிருந்தார் என்று ஞாபகம்.

      ReplyDelete
    5. புதிய விஷயங்களை சொல்லி இருக்கிறீர்கள் முயற்சித்துப் பார்க்கிறேன்.

      ReplyDelete
    6. good நல்ல தேவையுள்ள பதிவு

      ReplyDelete
    7. சதிஷ் இது போன்ற தளங்களில் நம் username ,password களை பதிந்து கொள்வது பாதுகாப்பானதா??

      ReplyDelete

     

    FaceBook Followers

    Followers