
நமது வலைத்தளம் பிரபலமாக வேண்டும் அதிக hits பெற வேண்டும் எனபது நமது எல்லோருடைய மனதிலும் இருக்கும்.ஆனால் திரட்டிகளில் இருந்து வருபவர்கள் அந்த பதிவை மட்டும் பார்த்துவிட்டு சென்று விடுவார்கள்.அவ்வாறு செல்லாமல் இருக்க அவர்கள் கண்ணில் படும்படி இந்த Gadjet-ஐ வைத்தால் உங்கள் பதிவுகள் Slideshow வாக வந்து போகும். இதை பயன்படுத்தி பாருங்கள்.சரி விஷயத்துக்கு வருவோம்