Social Icons

  • Sunday, October 16, 2011

    26 Comments-க்கு பதிலாக படங்கள் வைக்க

    நாம் நம் வலையில் பதிவு எழுதுவோம்.அந்த பதிவு நல்லாஇருந்தால் ஓட்டு போடுவார்கள்.அதற்கு Comment தெரிவிப்பார்கள்.இந்த Comment பகுதியில் Post Comment என்று இருக்கும்.இதற்கு பதிலாக ஒரு அழகான படத்தை எப்படி வைப்பது என்று தான் பார்க்க போகிறோம்
    Comment here



    • முதலில் Dashboard>>Design>>Edit HTML செல்லவும்
    • Download Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Upload செய்து கொள்ளலாம்.
    • Expand Widget Templates என்பதை கிளிக் செய்யவும்
    பிறகு பின்வரும் Code-ஐ தேடவும்


                                                    <h4 id='comment-post-message'><data:postCommentMsg/></h4>


    குறிப்பு:சில Template-ல் h4 என்பது h2,h3 என்று கூட இருக்கலாம்

    பின் மேலே உள்ள Code-ல் சிவப்பு நிறத்தில் உள்ள Code-க்கு பதிலாக பின்வரும் Code-ஐ Paste செய்யவும்


    <a href='http://gj37765.blogspot.com'><img alt='Best Blogger Tips' src='https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8t6uMXHpm7_HTRCWQpnGkmO8lpPsb7t-Ztni9OTpTHay97v_g6LJmCk3M6S-FqlLQT_iQc__FSBlYfrXcBjh_1fi3TlNrZ1CX5wuZC9nMMxZ9ZpnjU3wqUhoc90bNhel3KsyYr0jh742w/s1600/best%252Bblogger%252Btips.png'/></a><img alt='Comment here' border='0' src='https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6ZRx-paH3O68dkW6Q7doA-wxkqA5AHvph4Z-Uq-5C1V9_TXesOkLwkzQNGcrsFKxThJjqhxAJmWg7SY5iylgYJe2MJuGDQXlOZYQzYEoZkcpYxVH5oT6xiUjjpHTT3Kmk4xhddehDKtH2/s1600/comment+here+flowers.png'/>


    மேலே உள்ள Code-ல் சிவப்பு நிறத்தில் உள்ளது படத்தின் URL

    உங்களுக்காக சில படங்கள்

    Comment hereComment hereComment hereComment here



    படம் பிடிக்கவில்லை தமிழில் வேண்டுமென்றால் படத்தில் போல 120 வகையான Design-கள் உங்களுக்கு நான் Design செய்து தருகிறேன்.

    Comment here


















































    நீங்கள் செய்ய வேண்டியது:

    கீழ்கானும் தகவலை எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் 
    முகவரி sathishkrish20@gmail.com


    • Design எண்:

    • நிறம் :
    • என்ன எழுத வேண்டும்:

    • Shadow வேண்டுமா:
    • Stroke  வேண்டுமா(வெள்ளை நிறத்தில் இருப்பது)
    • எனது தளத்தில் உள்ளது போல இரண்டு மூன்று Color-களில் வேண்டுமா (வேண்டுமென்றால் நிறங்கள்):

    • உங்கள் இமெயில் முகவரி

    Share
    எனது பதிவு பிடித்திருக்கிறதா?

    புதுப்பதிவுகளை மின்னஞ்சலில் பெற!

    பின்தொடர

    26 comments:

    1. பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி நண்பா!

      ReplyDelete
    2. சிறந்த பயனுள்ள செய்தி பாராட்டுகள் நன்றி

      ReplyDelete
    3. பயனுள்ள செயல்
      பகிர்வுக்கு நன்றி .

      ReplyDelete
    4. நல்லாயிருக்கு பாஸ்... செய்து பார்க்க வேண்டும்

      ReplyDelete
    5. ஓட்டு போட்டாச்சு இப்போ ஏதாச்சும் சொல்லணும்னு சொல்றீங்க...

      அன்பார்ந்த வாக்காள பெருமக்களே உங்களின் பொன்னான வாக்குகளை ப்ளாக்கர் சின்னத்தில் இட்டு என்னை பதிவுலக ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..

      ஏதோ என்னால முடிஞ்சத சொல்லிட்டேன்.. ஹிஹி ஓகே டென்ஷன் ஆகாதீங்க...


      பயனுள்ள பதிவு.. புக்மார்க் பண்ணிருக்கேன் தேவைப்படும்போது வாங்கிக்கிறேன்...

      ReplyDelete
    6. நன்றாக இருக்கிறது, நன்றி.

      ReplyDelete
    7. சூப்பர்........ நண்பா...

      ReplyDelete
    8. நல்ல பதிவு.
      வாழ்த்துக்கள்.
      http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post_15.html

      ReplyDelete
    9. நல்ல தகவல் நண்பரே

      ReplyDelete
    10. நல்லா இருக்கு... நண்பா...

      ReplyDelete
    11. பகிர்வுக்கு நன்றி நண்பா

      ReplyDelete
    12. பாஸ் கலக்கல் பதிவு நன்றி நண்பா

      ReplyDelete
    13. வணக்கம் தல,
      நலமா?
      ஸ்கூல் படிப்பு எல்லாம் எப்படிப் போகிறது?

      கலக்கலான கலர் புல் ஐடியா தல...

      ReplyDelete
    14. பயனுல்ல பகிர்வுக்குப் பாராட்டுக்கள்>

      ReplyDelete
    15. தமிழ் மணம் இணைக்கவில்லையா
      அன்பரே

      ReplyDelete
    16. @சி.பிரேம் குமார்

      தமிழ்மணம் வேண்டாம் என்று தமிழ்மணத்திலிருந்து விலகி விட்டேன்

      ReplyDelete
    17. சதீஸ் இது பாப் அப் விண்டோ பாக்ஸில் வரவில்லை ஒன்லி எம்பெட் கமேண்டில் மட்டுமே வருகிறது.... பகிர்வுக்கு நன்றி சதீஸ்

      ReplyDelete
    18. நானும் நீக்கிட்டேம்லேய் மக்கா....

      ReplyDelete
    19. நன்றாக இருக்கிறது பகிர்வுக்கு நன்றி. M.Navenkumar

      ReplyDelete
    20. உபயோகமான தகவல்.நன்றி.

      ReplyDelete
    21. சிறந்த பயனுள்ள செய்தி பாராட்டுகள்

      ReplyDelete
    22. நன்றியும் வாழத்துக்களும் தம்பி... முக்கியமாக உங்கள் வாசகருக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்துக்காகவே..

      ReplyDelete
    23. சூப்பர்... பயனுள்ளவைதான்.

      ReplyDelete

     

    FaceBook Followers

    Followers